> 10th Social Science Refresher Course 2 Answer key - Tamil Medium ~ Kalvikavi - Educational Website - Question Paper

10th Social Science Refresher Course 2 Answer key - Tamil Medium

10TH SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 2 - QUESTION & ANSWER

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 2 , பிரெஞ்சுப் புரட்சி - வினாக்களும் விடைகளும் 

  • பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 
  •  புத்தாக்கப் பயிற்சிக்கட்டகம் 
  • பாடம்  : 2 

பிரெஞ்சுப்புரட்சி - முக்கிய நிகழ்வுகளின்  பெயர்கள் , இடங்கள் மற்றும் ஆண்டுகள் 

மதிப்பீடு

1. பிரெஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமாக விளங்கிய சித்தாந்தம், நமது இந்திய அரசியலமைப்பு முகவுரையில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி எழுதுக.

  • இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் பிரெஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமான " சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் " முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2. பிரெஞ்சு புரட்சியின் போது பிரெஞ்சு நாட்டின் மன்னர் யார்?

  • பதினாறாம் லூயி 

3. பிரான்சு நாட்டின்ஸ்டேட்ஸ் ஜெனரலில் அனைத்து வரியையும் செலுத்தியவர்கள் எந்த பிரிவினர்?

  • மூன்றாவது வர்க்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள்.

4.பிரெஞ்சு சமூகம் 18ஆம் நூற்றாண்டில் எத்தனை பிரிவாக பிரிக்கப்பட்டிருந்த்து?

  • மூன்று 

5. பிரெஞ்சு நாட்டின் அரசர் பதினான்காம் லூயி எந்த அரச வம்சத்தைச் சார்ந்தவர்?

  • போர்பன் 

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts