> குடிநீர் வசதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் 10th Tamil Refresher 12 Answer key ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

குடிநீர் வசதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் 10th Tamil Refresher 12 Answer key

குடிநீர் வசதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் 

அனுப்புநர்

                    பா. சிவசாமி ,

                    181/4,

                    ராமசாமி தெரு,

                    காந்திநகர்,

                    கள்ளிபட்டி  ,

                     6100043. 

பெறுநர்:

                    மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

                     மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

                     கள்ளிபட்டி ,

                      மதுரை  .


மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம்

வணக்கம்,எங்கள் ஊர் கள்ளிபட்டி  , எங்கள் ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.எங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தினசரி குடிநீர் தேவைக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் சென்று எடுத்து வர வேண்டியுள்ளது.எனவே எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.(உங்கள் பிரச்சினைகளை தெளிவாக விளக்கவும்)

இப்படிக்கு,

உங்கள் பெயர்

கள்ளிபட்டி. 

இடம்:கள்ளிபட்டி

தேதி:26-09-2021 

உறைமேல் முகவரி:

பெறுநர்:

                     மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

                     மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

                     கள்ளிபட்டி ,

                      மதுரை  .


Share:

0 Comments:

Post a Comment