> 12th Tamil Refresher Course Unit 11 Answer key ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Tamil Refresher Course Unit 11 Answer key

12th Tamil Refresher Course Unit 11 Answer key

12th Tamil Refresher Course Answer key Topic 11 மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல்

12th Tamil Refresher Course Unit 11 Answer key

Topic 11 மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல்

12th Tamil Refresher Course Answer key Topic 11 மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல், 12th Tamil Refresher Course Answer key Topic 11. 12th Tamil Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 11 மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல்.

12th Tamil Refresher Course Answer key தலைப்பு 10

  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic: 11 மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல்
  • தலைப்பு  :  11 மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல்

மதிப்பீடு

Question 1. 

அரம், அறம் - பொருள் வேறுபாடு தருக.

  • அரம் - ஒரு கருவி - இரும்பைத் தேய்த்துக் கூராக்க அரம் உதவுகிறது.
  • அறம் - தருமம்  - கருணை நிறைந்தவர் அறம் செய்கின்றார்.

Question 2. 

மயங்கொலி எழுத்துகள் எத்தனை? அவை யாவை?

  • மயங்கொலி எழுத்துகள்  எட்டு. அவை , 
  • ண , ன , ந , ல , ள , ழ , ர , ற 

Question 3. 

தலை, தளை,தழை - மயங்கொலிச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

  • தலை - முதன்மை , சிரசு 
  • எண்சாண் உடம்பிற்குத் தலையே பிரதானம்.
  • தளை - கட்டு 
  • சுதந்திரப் போராட்டம் , அடிமைத்தளையைச் சிதைத்தது.
  • தழை - புல் , இலை 
  • தழையை , விவசாயத்தில் இயற்கை உரமாகப் பயன்படுத்துவர்.

Question 4. 

ண, ன - கர மயங்கொலி எழுத்துக்களில் ஏதேனும் இரண்டு சொற்களை எழுதி பொருள் தருக.

  • ஊண் - உணவு 
  • மிகு ஊண் , உடலுக்கு நோய் செய்யும்.
  • ஊன் - இறைச்சி 
  • ஊன் உண்டு , ஊன் வளர்த்தல் பாவம் என்கிறார் மகாவீரர்.

Share:

0 Comments:

Post a Comment