12th Tamil Refresher Course Unit 12 Answer key - Topic 12 பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துதல்
Topic 12 பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துதல்
12th Tamil Refresher Course Answer key செயல்பாடு 12 பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துதல், 12th Tamil Refresher Course Answer key Topic 12. 12th Tamil Refresher Course Answer key, 12th Refresher Course, Books, Day Planner, 12th Refresher Course Answers.
12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 12 பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துதல்.
12th Tamil Refresher Course Unit 12 Answer key - Topic 12 பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துதல்
- Class: 12 | வகுப்பு - 12
- Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் | 2021 - 2022
- Topic: செயல்பாடு 12 பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துதல்
- தலைப்பு : 12 பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துதல்
மதிப்பீடு
Question 1.
பிறமொழிச்சொற்களைப் பயன்படுத்துவதால் தமிழில் ஏற்படும் சிக்கல்கள் யாவை?
- தூய தமிழ்ச்சொற்கள் வழக்கற்றுப் போகும் நிலை உருவாகும்.
- 'மொழிக்கலப்பு ' ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- பொருள் புரிதலில் இடர்பாடு தோன்றலாம்.
Question 2.
தொடரில் உள்ள பிறமொழிச் சொற்களை நீக்குக.
- தபால்துறை பரீட்சையில் இங்கிலீஷ் வினாக்களுக்கு இம்பார்டன்ட் கொடுத்துப் படிக்க வேண்டும்.
- தபால்துறைத் தேர்வில் ஆங்கில வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும்.
Question 3.
கீழ்க்காணும் பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களை எழுதுக.
பாஸ்போர்ட், விசா, குரு, அபூர்வம், அக்கினி, அர்ச்சனை.
- பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு
- விசா - நுழைவு இசைவு
- குரு - ஆசான்
- அபூர்வம் - புதுமை
- அக்கினி - நெருப்பு
- அர்ச்சனை - போற்றி
0 Comments:
Post a Comment