12th Tamil Refresher Course Unit 13 Answer key - Topic 13 தொடரில் காணப்படும் பிழைகளை நீக்குதல்
12th Tamil Refresher Course Answer key செயல்பாடு 13 தொடரில் காணப்படும் பிழைகளை நீக்குதல். 12th Tamil Refresher Course Answer key Topic 13. 12th Tamil Refresher Course Answer key, 12th Refresher Course, Books, Day Planner, 12th Refresher Course Answers.
12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 13 தொடரில் காணப்படும் பிழைகளை நீக்குதல்.
12th Tamil Refresher Course Unit 13 Answer key - Topic 13 தொடரில் காணப்படும் பிழைகளை நீக்குதல்
- 12th Tamil Refresher Course Answer key
- 12th Tamil Refresher Course Answer key தலைப்பு 13
- Class: 12 | வகுப்பு - 12
- Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் | 2021 - 2022
- Topic: செயல்பாடு 13 தொடரில் காணப்படும் பிழைகளை நீக்குதல்
- தலைப்பு : 13 தொடரில் காணப்படும் பிழைகளை நீக்குதல்
மதிப்பீடு
question 1.
தொடரில் பிழை ஏற்பட முக்கியக் காரணம் யாது?
- சொற்களின் உச்சரிப்பைத் தவறாக உச்சரித்தல்.
- செய்யுள் வழக்கைச் சரியாகப் பயன்படுத்தாமை.
- ஒருமை , பன்மை வேறுபாடு அறியாமல் இருப்பது.
question 2.
கீழ்க்காணும் பிழையான சொற்களைத் திருந்திய சொற்களாக மாற்றுக.
- இடது கை, வௌக்கு குடுத்து, மூணு, ஒடம்பு.
- இடது கை - இடக்கை
- வெளக்கு குடுத்து - விளக்கு கொடுத்து
- மூணு - மூன்று
- ஒடம்பு - உடம்பு
question 3.
எகன மொகனயாய்ப் பேசுறான் - பிழை நீக்கி எழுது.
- எதுகை மோனையாய்ப் பேசுகிறான்.
question 4.
எண்ணெ வெல அதிகமாச்சு. - இத்தொடரில் உள்ள பிழை நீக்கி சரியான தொடராக்குக.
- எண்ணெய் விலை அதிகம் ஆகிவிட்டது.
0 Comments:
Post a Comment