> 12th Tamil Refresher Course Unit 16 Answer key - Topic 16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Tamil Refresher Course Unit 16 Answer key - Topic 16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல்

12th Tamil Refresher Course Unit 16 Answer key - Topic 16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல்

Topic  16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல்
 12th Tamil Refresher Course Answer key Topic 16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல். 12th Tamil Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.
12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு  16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல்.

12th Tamil Refresher Course Unit 16 Answer key - Topic 16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல்

  • 12th Tamil Refresher Course Answer key
  • 12th Tamil Refresher Course Answer key தலைப்பு 16 
  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic: செயல்பாடு  16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல்
  • தலைப்பு  :   16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல்

மதிப்பீடு

question 1. 

பேச்சு வழக்கு என்றால் என்ன?

  • இயல்பாகப் பேசுவதையே ' பேச்சு வழக்கு ' என்கிறோம்.

question 2. 

பேச்சு வழக்கு மொழிக்கு எவ்வாறு பயன்படுகிறது?

  • பேச்சு வழக்கு மொழி வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
  • வட்டார மொழிகள் , கிளை மொழிகள் தோன்றுவதற்கும் பேச்சு மொழி பயன்படுகிறது.

question 3. 

பேச்சுவழக்கிற்கும், எழுத்து வழக்கிற்கும் உள்ள வேறுபாடுகள் யாது?

  • வாயினால் பேசப்பட்டு , பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு வழக்கு .
  • கண்ணால் கண்டு உணருமாறு வரி வடிவம் உடையது எழுத்து வழக்கு.
  • பேச்சு வழக்கு இடத்திற்கு இடம் மாறுபடும்.
  • எழுத்து வழக்கு ஒரே இயல்பினதாக இருக்கும்.

Share:

0 Comments:

Post a Comment