> 12th Tamil Refresher Course Unit 18 Answer key - Topic 18 கலைச்சொல்லாக்கம் ~ Kalvikavi - Educational Website - Question Paper

12th Tamil Refresher Course Unit 18 Answer key - Topic 18 கலைச்சொல்லாக்கம்

 12th Tamil Refresher Course Unit 18 Answer key - Topic 18 கலைச்சொல்லாக்கம்

12th Tamil Refresher Course Answer key Topic 18 கலைச்சொல்லாக்கம், 12th Refresher Course Answer key Topic 18, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 18 கலைச்சொல்லாக்கம்.

 12th Tamil Refresher Course Unit 18 Answer key - Topic 18 கலைச்சொல்லாக்கம்

  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic :  18 கலைச்சொல்லாக்கம்
  • தலைப்பு  :  18 கலைச்சொல்லாக்கம்.

 மதிப்பீடு 


Question 1. கலைச்சொல்லாக்கம் - பொருள் தருக.

தேனொக்கும் செந்தமிழில், பிறமொழிக் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப இனிமை தமிழ் சொற்களை உருவாக்கிக் கொள்வது கலைச்சொல்லாக்கம் ஆகும்


Question 2. 

அகராதி -  கலைச்சொல்லாக்கம் வேறுபடுத்துக.

அகராதி - 

  • பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவது அகராதி எனப்படும்.

கலைச்சொல்லாக்கம் -  

  • பொருள் தெரிந்த பிற மொழிச்சொற்களுக்குத் தாய்மொழியில் முன்பே உள்ள சொற்களை அடையாளம் காட்டியும் தேவையான இடத்துப் புதிதாகச் சொற்களை உருவாக்கியும் தருவதாகும்.

Question 3. 

வேளாண்மைக் கலைச் சொற்களை எழுதுக.

  1. Absorption -  உறிஞ்சுதல் 
  2. Acid delinting -  அமிலம் கொண்டு பஞ்சு இழை நீக்கம்
  3. Activated clay - ஊக்குவிக்கப்பட்ட களிமண்
  4. Basic seed  -  ஆதார விதை 
  5. cereals  - தானியப் பயிர்கள்

தலைப்பு  :  19 கருத்துப் படத்தைப் பத்தியாக்குக / சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் எழுதுதல்.

 மதிப்பீடு 

Question 1. 

செய்தித்தாள்களில் வந்துள்ள கருத்துப்படத்தைச் சேகரித்துப் பத்தியாக எழுதுக.

Question 2. 

தாமரை, கோவில் - இச்சொற்களை பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.

  • தாமரை - தாமரை மலர் நமது தேசிய மலர்
  • தா மரை - ' தாவும் மான் ' கருத்தைக் கவரும்.
  • கோவில் - மீனாட்சி அம்மன் கோவில் மிகப் பழமையானது.
  • கோவில் - கோ இல் - ( மன்னனின் வசிப்பிடம் ) ' கோ '  ' இல் ' என்பது அரண்மனை ஆகும்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts