> 12th Tamil Refresher Course Unit 21 Answer key - Topic 21 தமிழாக்கம் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Tamil Refresher Course Unit 21 Answer key - Topic 21 தமிழாக்கம்

12th Tamil Refresher Course Unit 21 Answer key - Topic 21 தமிழாக்கம்

Topic 21 தமிழாக்கம்

12th Tamil Refresher Course Answer key Topic 21 தமிழாக்கம், 12th Tamil Refresher Course Answer key Topic 21, 12th Tamil Refresher Course Answer key Topic 21. 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 21 தமிழாக்கம் வினாக்களும் விடைகளும்.

12th Tamil Refresher Course Unit 21 Answer key - Topic 21 தமிழாக்கம்

  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic :  21 தமிழாக்கம்
  • தலைப்பு  :  23 தமிழாக்கம்

 மதிப்பீடு 

Question 1. 

பின்வரும் சொற்களைத் தமிழ்ப் படுத்திக் கூறுக.

  • போலீஸ்  -  காவலர் 
  • விசா        -  அயல்நாட்டு நுழைவுச்சான்று
  • பாஸ்போர்ட்  -  கடவுச்சீட்டு
  • ஜோடி         - இணை 
  • ஜெர்னலிஸ்ட்  -  பத்திரிகையாளர்

Question 2. 

"Winners don't do different things, day do things differently" -  தமிழாக்கம் தருக.

  • வெற்றியாளர்கள் வெவ்வேறு விசயங்களைச் செய்யமாட்டார்கள்.  அவர்கள் விசயங்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள்.

Share:

0 Comments:

Post a Comment