> 12th Tamil Refresher Course Unit 26 Answer key - Topic 26 திருக்குறள் ~ Kalvikavi - Educational Website - Question Paper

12th Tamil Refresher Course Unit 26 Answer key - Topic 26 திருக்குறள்

12th Tamil Refresher Course Unit 26 Answer key  - Topic 26 திருக்குறள்

Topic 26 திருக்குறள்

12th Tamil Refresher Course Answer key Topic 26 திருக்குறள், 12th Tamil Refresher Course Answer key Topic 26, Tamil Refresher Course Answer key Topic 26, 12th Tamil Refresher Course Answer key, 12th Standard Refresher Course Answer key, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடு  26 திருக்குறள் வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Unit 26 Answer key  - Topic 26 திருக்குறள்

  • Class: 12 | வகுப்பு - 12 
  •  Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic :  26 திருக்குறள்
  • தலைப்பு  :  26 திருக்குறள்

 மதிப்பீடு 

Question 1. 

திருக்குறளுக்கு வழங்கும் வேறுபெயர்கள் யாவை?

1. உத்தரவேதம், 

2. தெய்வநூல்,

3. பொய்யாமொழி, 

4. வாயுறை வாழ்த்து,

5. தமிழ்மறை, 

6.பொதுமறை, 

7.திருவள்ளுவம்

Question 2. 

திருவள்ளுவருக்கு அமைந்த சிறப்புப்பெயர்களைக் கூறுக.

  • நாயனார், 
  • தேவர், 
  • முதற்பாவலர், 
  • தெய்வப்புலவர், 
  • நான்முகனார், 
  • மாதானுபங்கி,
  • பெருநாவலர், 
  • செந்நாப் போதார்.

Question 3. 

திருவள்ளுவருக்கு அரசுசெய்த சிறப்பைக் கூறுக.

  • திருவள்ளுவரது காலம் கி.மு 31 ஆக உறுதிசெய்யப்பட்டுத் தைத்திங்கள் இரண்டாம்நாள் திருவள்ளுவர் நாளாகத் தமிழக அரசு கொண்டாடி வருகின்றது. வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைத்தும் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை அமைத்துத்தமிழக அரசு சிறப்புச் செய்துள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts