> 12th Tamil Refresher Course Unit 28 Answer key - Topic 28 சிறுகதை ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Tamil Refresher Course Unit 28 Answer key - Topic 28 சிறுகதை

12th Tamil Refresher Course Unit 28 Answer key Topic 28 சிறுகதை 

12th Tamil Refresher Course Answer key Topic 28 சிறுகதை, 12th Tamil Refresher Course Answer key Topic 28 , கட்டுரைக்கான நெறிம்றைகள் , 12th Standard Refresher Course Answer key, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 28 சிறுகதை வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Unit 28 Answer key 

  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic : 28 சிறுகதை 
  • தலைப்பு  : 28 சிறுகதை

 மதிப்பீடு 

Question 1. 

உலகச் சிறுகதையின் தந்தை யார்?

  • உலகச்சிறுகதையின் தந்தை செகாவ் என்பவராவார்.

Question 2. 

தமிழ்நாட்டின் மாப்பாசான் என்று போற்றப்படுபவர் யார்?

  • புதுமைப்பித்தன்

Question 3. 

ஏதேனும் ஒரு கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்து சிறுகதை எழுதுக.

  • மாணவர்கள் தங்கள் கற்பனையில் உதித்ததை கதையாக எழுதலாம்.

Monkey Story in Tamil – குரங்கும் முதலையும் 


ஒரு காட்டுல ஒரு குரங்கு வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அந்த காட்டுக்கு பக்கத்துல ஒரு நதி ஓடிக்கிட்டு இருந்துச்சு ,அந்த நதிக்கு நடுவுல ஒரு தீவு இருந்துச்சு ,அந்த தீவுல நிறய பழங்களும் அதிகமான உணவு பொருட்களும் விளைஞ்சது

அந்த குரங்கு எப்பவும் பக்கத்துல இருக்குற பாறை மேல தாவி குதிச்சு அந்த தீவுக்கு போகும் , அங்க போயி நல்லா சாப்டுட்டு திரும்பவும் அந்த பாறை மேல குதிச்சி இங்குட்டு வந்துடும்

இந்த குரங்க எப்படியாவது பிடிச்சி சாப்பிடணும்னு அந்த நதில இருந்த முதலைகள் ரொம்பா நாளா காத்திருந்துச்சுங்க

ஆனா அந்த குரங்கு வேகமா குதிச்சு ஓடுறதால யாராலயும் அந்த குரங்க பிடிக்க முடியல

 
ஒருநாள் அந்த முதலைகள் எல்லாம் சேந்து ஒரு திட்டம் போட்டுச்சுங்க

அதுபடி ஒரு முதல அந்த பாறை மேல ஏறி படுத்துகிச்சு, அந்த குரங்கு இப்ப இந்த பாறை மேல குதிச்சா உடனே அத பிடிச்சி சாப்பிடலாம்னு காத்துகிட்டு இருந்துச்சு

ஆனா மரத்துமேல இருந்த அந்த குரங்கு அந்த பாறை பெருசா இருக்குறத பாத்துச்சு ,புத்திசாலியான அந்த குரங்குக்கு என்ன நடக்குதுன்னு தெரிய வந்துச்சு

உடனே முதலையாரே முதலையாரே நீங்கதான் பாறையானு கேட்டுச்சு

முட்டாள் முதலை நான் இல்லனு பதில் சொல்லுச்சு

முதலயோட முட்டாள் தனத்தை நினச்சு சிரிச்ச அந்த குரங்கு

எனக்கு ரொம்ப வயசாகிடுச்சு , நீங்க மட்டும் முதலயா இருந்தா கண்ண மூடிக்கிட்டு வாய நல்லா தோரங்க ,உங்க வாய்க்குள்ள விழுந்து நான் சாக போறேன்னு சொல்லுச்சு

இத உண்மைன்னு நம்புனா அந்த முட்டாள் முதலை கண்ண நல்லா மூடிக்கிட்டு வாய நல்லா தொறந்துச்சு

இதுதான் சமயம்னு காத்திருந்த அந்த குரங்கு டக்குனு அந்த முதல மேல குதிச்சு அந்த பக்கமா போயிடுச்சு

அப்பத்தான் தான் ஏமாற்ற பட்டத்த தெரிச்சுக்கிட்ட அந்த முதல வெட்கப்பட்டு அந்த பாறைல இருந்து இறங்கி போயிடுச்சு.
Share:

0 Comments:

Post a Comment