> 12th Tamil Refresher Course Unit 29 Answer key கட்டுரைக்கான நெறிமுறைகள் ~ Kalvikavi - Educational Website - Question Paper

12th Tamil Refresher Course Unit 29 Answer key கட்டுரைக்கான நெறிமுறைகள்

12th Tamil Refresher Course Unit 29 Answer key கட்டுரைக்கான நெறிமுறைகள்

12th Tamil Refresher Course Answer key Topic 29 கட்டுரைக்கான நெறிமுறைகள்

12th Tamil Refresher Course Answer key Topic 29 கட்டுரைக்கான நெறிம்றைகள் , 12th Standard Refresher Course Answer key, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 29 கட்டுரைக்கான நெறிம்றைகள் வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Unit 29 Answer key

12th Tamil Refresher Course Answer key

12th Tamil Refresher Course Answer key தலைப்பு 29 கட்டுரைக்கான நெறிம்றைகள் 

  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic : 29 கட்டுரைக்கான நெறிம்றைகள் 
  • தலைப்பு  : 29 கட்டுரைக்கான நெறிம்றைகள் 

 மதிப்பீடு 

Question 1. 

கட்டுரை வரையறு?

  •      ஒரு பொருளைப்பற்றி இலக்கண முறையில் கட்டுரைப்பது கட்டுரை.
  • உள்ளத்தில் தோன்றுவதைக் கட்டுரைப்பது கட்டுரை.
  • அழகு நிரம்பிய உரையே கட்டுரை.
  •  கட்டுரையாவது வகைப்படுத்திக் கூறுதல்.
  •     இவ்வாறு அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி ஒரு கட்டுக்கோப்புடன் யாவரையும் ஈர்க்கும் முறையில் அமைக்கப்படுவதைக் கட்டுரை எனலாம்.

Question 2. 

கட்டுரையின் வகைகளைக் கூறுக?

கட்டுரையின் வகைகள் :

  • கதை இயல்புக் கட்டுரை
  • விளக்கக் கட்டுரை
  • சிந்தனைக் கட்டுரை
  • வருணனைக் கட்டுரை
  • கற்பனைக் கட்டுரை
  • ஆய்வுக் கட்டுரை
  • வரலாற்றுக் கட்டுரை
  • தருக்கக் கட்டுரை
  • பாராட்டுக் கட்டுரை
  • பத்திரிகைக் கட்டுரை

Question 3. 

கட்டுரையின் பொதுவிதிகள் சிலவற்றைக் கூறுக?

கட்டுரையின் பொதுவிதிகள்:

  • செய்திகளைத் திரட்டுதல்
  • முறைப்படுத்துதல்
  • தலைப்புக் கொடுத்தலும் பத்தி அமைத்தலும்.
  • மேற்கோள்கள், பழமொழிகள் திரட்டுதல்
  • பல்வகை வாக்கியங்களில் எழுதுதல்
  • நடையழகு
  • நிறுத்தக் குறியீடுகள் பயன்படுத்தி எழுதுதல்
  • நல்ல கருத்துகளை எடுத்தாளும் திறன்
  • மீள்பார்வை செய்தல்.

  • நல்ல கையெழுத்தில் எழுதுதல்

Question 4. 

முடிவுரை எவ்வாறு இருத்தல் வேண்டும்?

  • ஒரு பத்திக்குள் இருக்க வேண்டும்
  • கட்டுரையின் கருத்துகள் தொகுத்து சொல்லப்பட வேண்டும்.
  • கட்டுரையின் சிறப்புத்தன்மை வெளிப்பட வேண்டும்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts