> 12th Tamil Refresher Course Unit 3 Answer key ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Tamil Refresher Course Unit 3 Answer key

12th Tamil Refresher Course Unit 3 Answer key 

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் - 3 . இலக்கணக்குறிப்பு - வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Unit 3 Answer key

  • 12th Tamil Refresher Course Answer key   
  • தலைப்பு 3 இலக்கணக்குறிப்பு
  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic : இலக்கணக்குறிப்பு
  • கற்றல் விளைவுகள் , 
  • கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 
  • மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.

தலைப்பு  : 3. இலக்கணக்குறிப்பு

 மதிப்பீடு 

Question 1.

 பொதிகை மலை - இலக்கணக் குறிப்பு தருக.

  • பொதிகைமலை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை 

Question  2. 

எண்ணும்மை என்றால் என்ன?

  • ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்கள் சேர்நது வரும்.
  • ' உம் ' என்ற இடைச்சொல் வெளிப்படையாக வரும்.

சான்று : ஆடலும் பாடலும்

Question  3. 

திருந்துமொழி - இலக்கணக் குறிப்பு தருக.

  • திருந்துமொழி - வினைத்தொகை
  • Topic 3 | இலக்கணக்குறிப்பு

12thStandard Refresher Course Answer key, 12th Tamil ஆ. பகுபத உறுப்புகள், Topic 2 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

Share:

0 Comments:

Post a Comment