> 10th Std Basic Quiz Question Paper Collection - Answer key -2021 ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10th Std Basic Quiz Question Paper Collection - Answer key -2021

10th Std Basic Quiz Question Paper Collection - Answer key -2021 

பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரைகளின்படி, 18.09.2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் HI Tech Lab மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கற்றல் விளைவுகளின் அடிப்படையில்  அரசு உயர்நிலை  மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு   Basic Quiz Exam நடைபெரும் ,மேலும் அந்த வினாக்கான விடைகள் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்படும்.

அந்தந்த பாட ஆசிரியர்கள் விடைகளை மாணவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும், சரியான விடைக்கான விளக்கத்தினை அளிப்பதுடன் தவறான விடைக்கான காரணத்தினையும் மாணவர்கள் எளிதில் புரிந்திடும்  வகையில் கலந்துரையாடி மாணவர்களுக்கு அனைத்து பாட வினா விடைகளை தெளிவுப்படுத்திட வேண்டும் என மாநிலக் கல்வியியல் ஆராச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் தனது சுற்றறிகையில் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையால் வாரம்தோறும் நடத்தப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி வினா வினாக்களின் தொகுப்பு வாரம் வாரியாக கல்விஅமுது இணையத்தில் தொகுத்து  கீழே வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் .....

10th Std Basic Quiz Question Paper Collection - Answer key -2021 

Share:

0 Comments:

Post a Comment