> 10th std Tamil refresher Course Unit 7 Answer key ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10th std Tamil refresher Course Unit 7 Answer key

10th std Tamil refresher Course Unit 7 Answer key 

செய்யுள் அடிகளின்கருத்தை அறிதல்

10th std Tamil refresher Course Unit 7 Answer key- Click her

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1. பாரதியார் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வானமளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!
-- பாரதியார்
1. இப்பாடலின்மையக்கருத்தை எழுதுக.

_______________________________________________________
_______________________________________________________

2. “வானமளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!” --- இவ்வடிகளின் பொருளைத் தேர்க.
அ) தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!
ஆ) ஆகாயத்தால் சூழப்பட்ட அனைத்தையும் அறிந்து உரைக்கும்
வளமான தமிழ்மொழி வாழ்க!
இ) எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும்
வாழ்க!
_______________________________________________________
_______________________________________________________
_______________________________________________________
_______________________________________________________

3. பொருளோடு பொருத்துக
சூழ்கலி - உலகம்
வையகம் - வளமிக்கம�ொழி
இசைகொண்டு – சூழ்ந்துள்ளஅறியாமை இருள்
வண்மொழி - புகழ்கொண்டு
Share:

0 Comments:

Post a Comment