> 10th std Tamil refresher Course Unit 8 Answer key ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10th std Tamil refresher Course Unit 8 Answer key

10th std Tamil refresher Course Unit 8 Answer key 

பயன்பாட்டு இலக்கணம்-ஆகுபெயர்

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

10th std Tamil refresher Course Unit 8 Answer key - Click here

கலந்துரையாடலைப் படித்துணர்ந்து ஆகுபெயர் தொடர்களை அவற்றின் வகைகளோடு பொருத்துக.

நன்மொழியாள் : இளமதி இன்றைக்கு என்ன உன்னிடத்தில் முல்லையின் மணம் வீசுகிறது?

இளமதி : ஆமாம், எங்கள் தோட்டத்தில் பூத்த முல்லைப் பூவைத் தலையில் வைத்திருக்கிறேன். மணம் நன்றாக இருக்கிறதா?

நன்மொழியாள் : நன்றாக இருக்கிறது, அது சரி உன் அப்பா வேலைக்குப்

போகவில்லையா? வள்ளுவரைப் படித்துக் கொண்டிருக்கிறாரே!

இளமதி : ஆமாம், உனக்குச் செய்தியே தெரியாதா?

கொரோனா என்னும் பெருந்தொற்றால் உலகமே அச்சத்தில்

உள்ளது. அந்நோய் மிகவும் கொடியதாம். அதனைத் தடுக்க

அரசாங்கம் முழு ஊரடங்கு போட்டிருக்காங்க, அதான்வேலைக்குப்

போகவில்லை.

நன்மொழியாள் : அப்படியா? அவ்வளவு கொடியதா?

இளமதி : ஆமாம், தொலைக்காட்சியைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது.

தொலைக்காட்சியைப்பார் உனக்கும் புரியும்.

நன்மொழியாள் : அப்படியா? இப்பவே போய்ப் பார்க்கிறேன்.

இளமதி : என் தங்கை சித்திரையாள் கூப்பிடுகிறாள். நாளை பார்க்கலாம். ஏன்

பாப்பா கூப்பிட்டாய்?

அம்மா : நான்தான் கூப்பிட்டேன். நேற்று பெய்த காற்று மழையில்


தோட்டத்திலுள்ள சோளம் சாய்ந்து கிடக்கிறது.

இளமதி : அப்ப இந்த ஆண்டு, கூழ் கிடைக்காதா?

அம்மா : கொஞ்சமாகக் கிடைக்கும் என நினைக்கிறேன். இன்றைக்கு

வீட்டுக்கு வெள்ளை அடிக்க ஆட்கள் வருகிறார்கள். இன்னும்

சமையல் வேற செய்யவில்லை. உங்க அப்பாவை, அரிசி வாங்கி

வரச்சொல்.

இளமதி : நான் போய் வாங்கி வருகிறேன். அப்பா அரிசி வாங்கணுமாம், காசு கொடுங்க. அம்மா, எவ்வளவு வாங்கி வரவேண்டும்?

அம்மா : இரண்டு கிலோ வாங்கி வா.

இளமதி : சரிங்க அம்மா.

பொருத்துக.



Share:

0 Comments:

Post a Comment