சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,05,000/-
சென்னையில் செயல்படும் மத்திய அரசின் சுகாதார திட்டத்தில் (CGHS) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் GDMO, Pharmacist, Medical Specialist மற்றும் பல பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
நிறுவனம். - CGHS Chennai
பணியின் பெயர். - GDMO, Pharmacist, Medical Specialist & Various
பணியிடங்கள். - 16
கடைசி தேதி. -18.10.2021
விண்ணப்பிக்கும் முறை - விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
சென்னை, மத்திய அரசின் சுகாதார திட்டத்தில் GDMO, Pharmacist, Medical Specialist மற்றும் பல பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Medical Specialist வயது வரம்பு:
பதிவு செய்வோர் அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
சென்னை CGHS கல்வித்தகுதி :
General Duty Medical Officer – MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Pharmacist – D.Pharm/ B.Pharm முடித்திருக்க வேண்டும்
மற்ற பணிகள் – MD/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சென்னை CGHS ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை ஊதியமாக பெறுவர்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமையானவர்கள் வரும் 18.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
முகவரி – Office of the Additional Director, Central Government Health Scheme, E-2-C Rajaji Bhavan, Besent Nagar, Chennai-600090.
0 Comments:
Post a Comment