> 8th Science Basic Quiz 1 Answer key(அளவீட்டியல்) - Tamil Medium ~ Kalvikavi - Educational Website - Question Paper

8th Science Basic Quiz 1 Answer key(அளவீட்டியல்) - Tamil Medium

8th Science Basic Quiz 1 Answer key - Tamil Medium - அளவீட்டியல்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. மின்னோட்டத்தின் SIஅலகு_____________________

அ. A

ஆ. a

இ. C

ஈ. c

Answer : அ. A

2.ராஜூ ஒரு மின் சுற்றினை உருவாக்கினான். அந்த மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தினை அளக்கஅவன் பயன்படுத்தும் கருவிஎது?

அ. வோல்ட்மீட்டர்

ஆ. கால்வனோமீட்டர்

இ. வெப்பநிலைமானி

ஈ. அம்மீட்டர்

Answer : ஈ.  அம்மீட்டர்

3. மீனா குளிர்சாதனப் பெட்டியிலிருந்துசிலபனிக்கட்டிகளை ஒருபாத்திரத்தில்எடுத்து வெளியே வைத்தாள். சில மணித்துளி நேரத்திற்கு பின்பு பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்தது. இதிலிருந்துஅவள் தெரிந்துகொள்வது என்ன? 

அ. வெப்பநிலை அதிகரித்ததால் பனிக்கட்டிஉருகியது

ஆ. வெப்பநிலை குறைந்ததால் பனிக்கட்டிஉருகியது

இ. அழுத்த மாறுபாட்டினால் பனிக்கட்டிஉருகியது.

ஈ. காற்றிலுள்ள ஈரப்பதத்தால் பனிக்கட்டிஉருகியது.

Answer : அ.  வெப்பநிலை அதிகரித்ததால் பனிக்கட்டிஉருகியது

4. இவற்றுள் எது வெப்ப நிலையின் அலகுஅல்ல?

அ. oC

ஆ. oF

இ. K

ஈ. A

Answer : ஈ. A

5. வேறுபட்ட இணையைக் கண்டுபிடி

அ. Ampere. : A

ஆ. Kelvin :K

இ. Metre :M

ஈ.Candela :cd

Answer : இ. Metre :M

6.அருண் ஆய்வகத்தில் சோதனை செய்கிறான். அவனுக்கு பல்வேறு திரவங்களின் வெப்பநிலையை அளக்க வேண்டும். வெப்பநிலையை அளப்பதற்கான சரியான கருவியை தேர்வு செய்ய உதவுங்கள்.

அ. அம்மீட்டர்

ஆ. லாக்டோமீட்டர்

இ. அனிமோ மீட்டர்

ஈ. வெப்பநிலைமானி

Answer : ஈ.  வெப்பநிலைமானி

7. அணுவின் உள்ளே ஏற்படும் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கடிகாரம் எது?

அ. ஒப்புமை வகை கடிகாரங்கள்

ஆ. அணுக்கடிகாரங்கள்

இ. குவார்ட்ஸ் கடிகாரங்கள்

ஈ. எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்

Answer : ஆ. அணுக்கடிகாரங்கள்

8. GPS மற்றும் GLONASSஇல் பயன்படுத்தப்படும் கடிகாரங்கள் எவை? 

அ. ஒப்புமை வகை கடிகாரங்கள்

ஆ. குவார்ட்ஸ் கடிகாரங்கள்

இ. எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்

ஈ. அணுக்கடிகாரங்கள்

Answer : ஈ.  அணுக்கடிகாரங்கள்

II. பொருத்துக.

9. அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகளுடன் பொருத்துக

1. நீளம்.   i.  K

2. காலம். ii.  A

3. மின்னோட்டம். iii. m

4. வெப்பநிலை. iv.  s

அ. 1-iv, 2- i , 3-ii, 4- iii1  

ஆ. 1-iii, 2-iv , 3-ii, 4 –i

இ. 1-iii, 2- iv, 3- i , 4- ii  

ஈ. 1-ii, 2-iv, 3-i, 4-iii

Answer : ஆ.  1-iii, 2-iv , 3-ii, 4 –i

10. கருவியை அவற்றின் பயன்களோடு பொருத்துக.

1. ஒளிமானி. i. பொருளின் வெப்பம் மற்றும் குளிர்ச்சியினை அளவிட

2. அம்மீட்டர். ii. கால இடை வெளியை அளவிட

3. வெப்பநிலைமானி. iii. ஒளிச் செறிவினை அளவிட

4. கடிகாரம். iv. மின்னோட்டத்தினை அளவிட

அ. 1-iv, 2-i,3-ii,4-iii  

ஆ. 1- iii, 2-iv, 3-ii, 4-i

இ. 1-iii, 2-iv, 3-i , 4-ii

ஈ. 1-iv, 2-iii, 3-i , 4-ii

Answer : இ.  1-iii, 2-iv, 3-i , 4-ii

III. சரியா தவறா என எழுதுக

11. எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள் நேரத்தை எண்களாக காட்டும்.

Answer : சரி

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts