> 8th Tamil Quiz 3 Answer Key -வினாடி வினா 3 - 2021-2022 - worksheet 1 (Bridge Course) ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8th Tamil Quiz 3 Answer Key -வினாடி வினா 3 - 2021-2022 - worksheet 1 (Bridge Course)

8th Tamil Quiz 3 Answer Key -வினாடி வினா 3 - 2021-2022 - worksheet 1 (Bridge Course)

  • கற்கண்டு - எழுத்துகளின் பிறப்பு

பலவுள் தெரிவு வினா

1. உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது எவ்விடங்களில் பொருந்தி வருவதனால் எழுத்துகள் பிறக்கின்றன?

அ) இதழ், நாக்கு, மார்பு, கழுத்து 

இ) மார்பு, வாய், நாக்கு, கழுத்து

ஆ) இதழ், நாக்கு, பல், மேல்வாய் 

ஈ) மார்பு, தலை, கழுத்து, மூக்கு

விடை:

2. எழுத்துகள் வேறு வேறு ஒலிகளாகத் தோன்ற காரணமான உறுப்புகள் யாவை?

அ) இதழ், நாக்கு, பல், மேல்வாய் 

இ) இதழ், நாக்கு, கழுத்து, மூக்கு

ஆ) மார்பு, தலை, கழுத்து, மூக்கு 

ஈ ) மார்பு, தலை, பல், மேல்வாய்

விடை:

3. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் _______ என்னும் எழுத்துப் பிறக்கிறது.

விடை :

ஆ) ‘ய்’ என்னும் எழுத்தின் பிறப்பிடம் _____________________________ஆகும்.

விடை :

4. சரியா? தவறா? என எழுதுக.

அ) எழுத்துகளின்பிறப்பினை இடப்பிறப்பு,முயற்சிப்பிறப்பு எனஇரண்டு வகையாகப் பிரிப்பர். ( )

விடை :

ஆ) சார்பெழுத்துகள் முதலெழுத்துகளைச் சாராமல் தனியாகப் பிறப்பதற்குரிய முயற்சிகளைக் கொண்டு பிறக்கின்றன. ( )

விடை :

5. பொருத்துக.

எழுத்து பிறக்குமிடம் விடை

அ) அ 1) இதழ்கள் குவிதல்

ஆ) உ 2) வாயைத் திறத்தல்

இ) க 3) இதழ்கள் ஒட்டுதல்

ஈ) ப 4) நாக்கின் முதற்பகுதி மேல்

அண்ணத்தில் ஒட்டுதல்

6. படத்தில் உள்ள பேச்சுறுப்புகளின் பெயர்களை எழுதுக.

விடை:


7. அட்டவணையில் ‘தமிழ்’ என்னும் சொல்லிலுள்ள எழுத்தின் வகை, அது பிறக்கும் இடத்தை எழுதுக.

                                             எழுத்துகள்                                       த மி ழ்

வகை                        - 

பிறக்கும் இடம்     -

8. உயிரெழுத்துகளின் முயற்சிப்பிறப்புப் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அப்படத்தின் முயற்சியோடு பிறக்கும் உயிரெழுத்துகளை அதற்குப் பக்கத்திலுள்ள கட்டங்களில் எழுதுக.

முயற்சிப்பிறப்புப் படங்கள் பிறக்கும் உயிரெழுத்துகள்

9. உரைப்பகுதியைப் படித்து விடைக்கேற்ற வினாக்களை உருவாக்குக.

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக்கொண்டு பிறக்கின்றன. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.

விடைகள்

அ) உயிரெழுத்துகள்

வினா:

ஆ) மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

வினா:

இ) மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

வினா:

ஈ) இடையின மெய்யெழுத்துகள்

வினா:

உ) ஆய்த எழுத்து

வினா:

10. மெல்லின எழுத்துகளின் முயற்சிப்பிறப்பு குறித்து எழுதுக.

(குறிப்பேட்டில் எழுதுக)

Share:

0 Comments:

Post a Comment