> All DEOs Final List After Transfer ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

All DEOs Final List After Transfer

All DEOs Final List After Transfer 2021

மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பணிமாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பூஜ்ஜிய கலந்தாய்வுக்கு பின்பு மாவட்டம் முழுவதும் மாறுதல் செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் இறுதி பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

கீழ்க்காணும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு , அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களின் பெயர்களுக்கு எதிரே குறிப்பிட்டுள்ள அலுவலகத்திற்கு மாறுதல் அளித்து ஆணை வழங்கப்படுகிறது

All DEOs Final List After Transfer - Download here



Share:

0 Comments:

Post a Comment