> Flash News : 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Flash News : 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

 தமிழகத்தில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.



  • கடலூர்,
  •  புதுக்கோட்டை,
  •  திருவாரூர், 
  • நெல்லை ,
  •  தூத்துக்குடி, 
  •  குமரி 

-ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


6 மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்


Share:

0 Comments:

Post a Comment