> illam thedi Kalvi (www.illamthedikalvi.tnschools.gov.in) Volunteer Registration Form - How to ~ Kalvikavi - Educational Website - Question Paper

illam thedi Kalvi (www.illamthedikalvi.tnschools.gov.in) Volunteer Registration Form - How to

How to Apply illam thedi kalvi Volunteer Registration Form  

(www.illamthedikalvi.tnschools.gov.in)

How to Apply ILLAM THEDI KALVI? Volunteer Registration Form.  ILLAM THEDI KALVI basic information, residential address details, educational and professional details, additional qualifications. watch DEMO Video.

வணக்கம்!

இல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்ய ஏதுவாக, படிவம் இவ்விணைய தளத்தில் வழங்கப்பட்டு உள்ளது.  http://illamthedikalvi.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்களை பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்து தன்னார்வலர்களாக இணைந்துகொள்ளலாம்.

1st std to 12th std Assignment 1 Question and Answer key PDF Download

1st std to 12th std Assignment 2 Question and Answer key PDF Download

1st std to 12th std kalvitv videos Full collection

9th,10th Reduced syllabus PDF Download

1st std to 8th std Reduced syllabus PDF download

11th Reduced Syllabus PDF Download

12th Reduced Syllabus PDF Download

8th std basic quiz Question and Answer key pdf download

தன்னார்வலர்கள்..

  • வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
  • கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
  • தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)
  • யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்
  • குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்

 How to Apply இல்லம் தேடிக் கல்வி ? 

தன்னார்வலர்களுக்கான பதிவேற்று படிவம் / Volunteer Registration

STEP-1

அடிப்படைத் தகவல்கள் | Basic Information


STEP-2

உங்கள் முகவரி | Residential Address Details




STEP-3

கல்வி மற்றும் தொழில் விவரங்கள் | Educational and Professional details




STEP-4

இதர கேள்விகள் | Additional qualifications

1st std to 12th std Assignment 1 Question and Answer key PDF Download

1st std to 12th std Assignment 2 Question and Answer key PDF Download

1st std to 12th std kalvitv videos Full collection

9th,10th Reduced syllabus PDF Download

1st std to 8th std Reduced syllabus PDF download

11th Reduced Syllabus PDF Download

12th Reduced Syllabus PDF Download

8th std basic quiz Question and Answer key pdf download 

தன்னார்வலர்களுக்கான பதிவேற்று படிவம் / Volunteer Registration

illam thedi kalvi ( ITK ) - Programme Guidelines

 மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பில் , கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 14 மணிநேரம் ( மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் ) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " எனும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

எனவே , கொரோனா பெருந்தொற்றுப் பொதுமுடக்கக் காலங்களில் , பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளைக் குறைத்திடும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " எனும் இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டமானது . மாநில அரசின் 100 சதவீத நிதிப்பங்களிப்பின் கீழ் ரூ .200 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில திட்ட இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

illam thedi kalvi ( ITK ) - Programme Guidelines - Download here...

இல்லம் தேடிக் கல்வி 

கொரோனா பெருந்தொற்றுப் பொது முடக்க காலங்களில் , அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்புகளைக் குறைத்திடும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " என்கிற திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது . " இல்லம் தேடிக் கல்வி " திட்டமானது , மாநில அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்பின்கீழ் , ரூ .200 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

திட்டத்தின் தொலைநோக்கு : 

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் , அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளைச் சரிசெய்தல்.

 திட்டக்குறிக்கோள் : 

அ . பள்ளி நேரங்களைத் தவிர , பள்ளி வளாகங்களுக்கு வெளியே , மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் அடிப்படையில் , சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல். 

ஆ. மாணவர்கள் , பள்ளிச் சூழலின்கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை " இல்லம் தேடிக் கல்வி " திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்.

இ . இத்திட்டம் 6 மாதகாலத்திற்கு , தினசரி குறைந்தபட்சம் 1 முதல் 1 % மணி நேரம் ( மாலை 5 மணி முதல் 7 மணி வரை ) மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்கி அவர்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பங்கேற்கச் செய்தல்.

திட்டச் செயல்பாட்டு வழிமுறைகள் :

 தமிழகத்தில் 92,297 குடியிருப்புகளில் உள்ள 34,05,856 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர் 8 முதல் 1 கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களிடையே கடுமையான கற்றல் இழப்பை ஏற்படுத்தியது இந்த .கிராமப்புற குடியிருப்பு அடிப்படையிலான வெளியீட்டு திட்டமானது , குழந்தைகளிடையே கற்றல் இழப்புகளை குறைக்க உதவும்.

Illam thedi kalvi TM.pdf - Download here...


Share:

0 Comments:

Post a Comment

Popular Posts