10th Maths Unit Test - Model question Papers - Pdf Download
10-ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாடத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாத்தாள்கள் மற்றும் செய்முறை வடிவியல் வரைபடங்கள்:
(TAMIL-MEDIUM=01,2,3,4,5,6)
நடப்பு கல்வியாண்டில் முக்கியத்துவம் அளித்து கற்க வேண்டிய பாடப்பகுதிகள்.
TOTAL NUMBER OF PAGE=13.
10th Maths Unit Test - Model question paper - 2021 -2022
பாடத் தலைப்புகள்:
1). உறவுகளும் சார்புகளும்
2). எண்களும் தொடர்வரிசைகளும்
3). இயற்கணிதம்
4). வடிவியல்
5). ஆயத்தொலை வடிவியல்
6). முக்கோணவியல்
7). அளவியல்
8). புள்ளியியலும் நிகழ்தகவும்.
வினாத்தாள்களின் தொகுப்பு:
- ஒரு மதிப்பெண் வினாக்கள்
- செய்முறை வடிவியல்
- வரைபடங்கள்
PREPARED BY....
Mr.K.A.Koman Srinivasan-M.Sc.,B.Ed.,B.T.ASST IN MATHEMATICS.,Hindu Hr Sec School.,Alwarthirunagari, Thoothukudi Dt.
0 Comments:
إرسال تعليق