கனமழை காரணமாக நாளை (29.11.2021) 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :
Update :
1. திருநெல்வேலி ( பள்ளி , கல்லூரி )
2. தூத்துக்குடி விடுமுறை ( பள்ளி , கல்லூரி )
3. செங்கல்பட்டு ( பள்ளி , கல்லூரி )
4. திருவாரூர் ( பள்ளி மட்டும்)
5. காஞ்சிபுரம் ( பள்ளி , கல்லூரி )
6. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி )
7. சென்னை ( பள்ளி , கல்லூரி )
8. நாகை ( பள்ளி மட்டும்)
9. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் )
10. கடலூர் ( பள்ளி மட்டும்)
11. தஞ்சாவூர் (பள்ளி, கல்லூரி)
12. மயிலாடுதுறை (பள்ளி மட்டும் )
13. பெரம்பலூர் ( 1 To 8th மட்டும்)
14. கன்னியாக்குமரி (பள்ளி, கல்லூரி)
15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )
16. விழுப்புரம் (பள்ளி, கல்லூரி)
17. அரியலூர் (பள்ளி மட்டும் )
18. கள்ளகுறிச்சி (பள்ளி, கல்லூரி)
19. விருதுநகர் (பள்ளி, கல்லூரி)
20. சேலம் (பள்ளி மட்டும் )
21. வேலுர் (பள்ளி மட்டும் )
22. திண்டுக்கல் (பள்ளி, கல்லூரி)
23. தேனி (பள்ளி, கல்லூரி)
24. தென்காசி (பள்ளி, கல்லூரி)
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...
0 Comments:
إرسال تعليق