> தொடர் மழை காரணமாக இன்று (30.11.2021) 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தொடர் மழை காரணமாக இன்று (30.11.2021) 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம்

தொடர் மழை காரணமாக இன்று (30.11.2021) 11 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட  விவரம் :



Update :

1. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி)

2. காஞ்சிபுரம் ( பள்ளிகள் மட்டும்) 

3. தூத்துக்குடி  ( பள்ளி , கல்லூரி)

4. செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும்) 

5. திருநெல்வேலி  ( பள்ளிகள் மட்டும்) 

6. மதுரை ( பள்ளி , கல்லூரி)

7. திண்டுக்கல்  ( பள்ளிகள் மட்டும்) 

8. தேனி   ( பள்ளிகள் மட்டும்) 

9. கடலூர்  ( பள்ளிகள் மட்டும்) 

10. சிவகங்கை  ( பள்ளி , கல்லூரி)

11. ராமநாதபுரம்  ( பள்ளிகள் மட்டும்) 

குறிப்பு

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...

Share:

0 Comments:

إرسال تعليق