8th science Refresher Course unit 1 Ansawer key ( Tamil Medium )
கொடுக்கப்பட்டுள்ள வெப்ப நிலைகளை மாற்றி அமைக்கவும்.
1. 45°C = __ °F
Answer : 113 ° F
2. 20°C = __ °F
Answer : 67 ° F
3. 68°F = __ °C
Answer : 20°C
4. 0°C = __ K
Answer : -459.67 K
5. – 20°C = __ K
Answer : 253.15 K
6. 272.15 K = __ °C
Answer : -1° C
மதிப்பீடு
I கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. வெப்பநிலையின் அலகு _____________.
Answer : கெல்வின்
2. வெப்பநிலைமானியில் பயன்படுத்தப்படும் திரவம் _____________.
Answer : பாதரசம்
3. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாகப் பயன்படுத்தும் காரணம்
_____________.
Answer : ஒரே சீராக விரிவடையக்கூடியது
4. மனிதனின்சராசரி உடல் வெப்பநிலை_____________.
Answer : 37 c
5. மருத்துவர்கள் __________ வெப்பநிலைமானியைப் பயன்படுத்தி மனித உடல்
வெப்பநிலையை அளவிடுகின்றனர்.
Answer : மருத்துவ
6. வெப்ப ஆற்றலானது ____________ பொருளில் இருந்து__________
பொருளுக்கு மாறுகிறது.
Answer : சூடான , குளிர்ச்சியான
7. - 10o C வெப்பநிலையானது Oo C வெப்பநிலையை விட__________.
Answer : குறைவு
8. அறை வெப்பநிலையில் பாதரசம் ___________ நிலையில் காணப்படுகிறது.
Answer : திரவ
II . பொருத்துக.
1 நீரின்கொதி நிலை - 37oC
2 நீரின் உறைநிலை - 100oC
3 வெப்பம் - 0o C
4 மனிதன் உடல் வெப்பநிலை - ஆற்றல
Answer :
1 நீரின்கொதி நிலை - 100oC
2 நீரின் உறைநிலை - 0o C
3 வெப்பம் - ஆற்றல
4 மனிதன் உடல் வெப்பநிலை - 37oC
0 Comments:
إرسال تعليق