> 8th science Refresher Course unit 2 Answer key ( Tamil Medium ) ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8th science Refresher Course unit 2 Answer key ( Tamil Medium )

8th science Refresher Course unit 2 Answer key ( Tamil Medium )

மதிப்பீடு

1 _________ தொலைநோக்கியைக் கண்டறிந்தார்.

Answer : ஹான் லிப்பரேஷ் 

2 அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் திரள்களுக்கு______

என்று பெயர்.

Answer : பால் வளி மண்டலம் 

3 ஆகாயத்தின் பெரும்பகுதியை அடக்கியுள்ள விண்மீன் மண்டலம்______

ஆகும்.

Answer : நட்சத்திரகூட்டம் 

4 இந்தியா ஏவிய முதல் ஏவுகணை________.

Answer : ஆர்யபட்டா 

5 பழைய நட்சத்திரங்கள் : நீள்வட்ட விண்மீன் திரள் புது நட்சத்திரங்கள். : ______________________

Answer : சூழல் விண்மீன் திறள்கள் 

6 அதிக அளவு வாயு மற்றும் துகள்களைக் கொண்ட விண்மீன் திரள் ________.

Answer : சுருள் விண்மீன் திரள் 

7 நிலையான சுற்றுப்பாதையில் கோள்களைச் சுற்றிவரும் பொருளுக்கு ______

என்று பெயர்.

Answer : சுற்றுப்பாதை 

8 ________ பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட விண்வெளி

ஆராய்ச்சி நிலையம்.

Answer : இஸ்ரோ 

9 ஜிஎஸ்எல்வி வாகனம் செயற்கைக்கோள்களை________வட்டப்பாதையில் வைப்பதற்காக உருவாக்கப்பட்டது.

Answer : நீள் 

Share:

0 Comments:

Post a Comment