8th Science Refresher Course Unit 3 Answer key - Tamil Medium
மதிப்பீடு
I. சரியான விடையைத் ேதர்ந்தெடுத்து எழுதுக.
1. 3 மணி நேரத்தில் 60 கி.மீ. வேகத்தில் செல்லும் மகிழுந்தின் சராசரி வேகம்என்ன?
1) மணிக்கு 10 கிமீ
2) மணிக்கு 20 கி.மீ
3) மணிக்கு 30 கி.மீ
4) மணிக்கு 60 கி.மீ
Answer : 2) மணிக்கு 20 கி.மீ
2. வேகத்திலிருந்து, திசைவேகம் எவ்வாறு வேறுபடுகிறது?
1) வேகம் - என்பது குறிப்பிட்ட திசையில் திசைவேகம்
2) திசைவேகம் - குறிப்பிட்ட திசையில் வேகம்
3) இரண்டும் ஒன்றே
Answer : 2) திசைவேகம் - குறிப்பிட்ட திசையில் வேகம்
3. ஒரு கார் 80 கி.மீ தெற்கு நோக்கி நகர்கிறது. அதன் இடப்பெயர்ச்சி என்ன?
1) 20 கி.மீ. தெற்கு
2) 50 கி.மீ. கிழக்கு
3) 80 கி.மீ. தெற்கு
4) 160 கி.மீ. வடக்கு
Answer : 3) 80 கி.மீ. தெற்கு
4. ஒரு பொருளானது ‘r’ ஆரம் கொண்டவட்டப்பாதையில் இயங்குகிறது.
பாதிவட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி -------------- .
1) சுழி
2) r
3) 2 r
4) r/2
Answer : 3) 2 r
5. முடுக்கம் என்பது எந்த மாற்றத்தின் அளவீடு?
1) அடர்த்தி
2) இயக்கம்
3) திசைவேகம்
4) நிறை
Answer : 3) திசைவேகம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இரு இடங்களுக்கிடையே உள்ள மிகக்குறைந்த ேநர்க்கோட்டுப்பாதை -----
Answer : இடப்பெயர்ச்சி
2. திசைவேகம் மாறும் வீதம் --------------.
Answer : முடுக்கம்
3. ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால்
அப்பொருள் -------------- முடுக்கத்ததினைப் பெற்றிருக்கிறது.
Answer : சீரான
4. வேகம்-காலம் வரைபடத்தின் சாய்வு -------------- மதிப்பினைத்
தருகிறது.
Answer : முடுக்கத்தின்
5. திசைவேகத்தின் S1 அலகு -------------- .
Answer : மீட்டர் / வினாடி
6. எதிர்முடுக்கம் ------------ என அழைக்கப்படுகிறது.
Answer : வேகம் குறைதல்
7. வேகம் -------------- மதிப்பு.
Answer : தொலைவு / காலம்
8. திசைவேகம் -------------- மதிப்பும் -------------- ம் கொண்டது.
Answer : எண் , திசையும்
9. தொலைவு -------------- அளவீடு
Answer : நீளத்தின்
10. முடுக்கத்தின் SI அலகு ------------.
Answer : மீட்டர் / வினாடி 2
III. பொருத்துக:
1. இடப்பெயர்ச்சி - a = (v-u) / t
2. வேகம் - சீரான திசைவேகம்
3. முடுக்கம் - மீட்டர் (மீ)
4. திசைவேகம் - தொலைவு / காலம்
5. வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் - இடப்பெயர்ச்சி / காலம
Answer :
1. இடப்பெயர்ச்சி - இடப்பெயர்ச்சி / காலம
2. வேகம் - மீட்டர் (மீ)
3. முடுக்கம் - a = (v-u) / t
4. திசைவேகம் - சீரான திசைவேகம்
5. வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் - தொலைவு / காலம்
0 Comments:
Post a Comment