8th Science Refresher Course Unit 4 Answer key - Tamil Medium
மதிப்பீடு
(i) ‘மின்னோட்டம்” வரையறு.
Answer :
- மின்னழுத்த வெறுபாட்டால் உண்டாகும் ஓட்டம் .
(ii) மின்தடையின் SI அலகு என்ன ?
Answer :
- ஓம்
(iii) எளிய மின் சுற்றின் படம் வரைக.
Answer :
(iv) மின் கடத்திக்கு நான்கு உதாரணங்கள் தருக.
Answer :
- வெள்ளி,செம்பு,அலுமினியம்,இரும்பு
(v) மின் காப்பானுக்கு நான்கு உதாரணங்கள் தருக.
Answer :
- நெகிழி,மூங்கில்,ரப்பர்,கட்டை
(vi) காற்று மின்கடத்தியா? ஏன் ?
Answer :
- இல்லை,வெற்றிடத்தில் மின் கடத்தாது .
(vii) LED-க்கு விரிவாக்கம் தருக.
Answer :
- Light Emission Diode.
(viii) அணுவின் எப்பகுதி துகள் மின்னோட்டத்திற்குக் காரணமாகிறது?
Answer :
- உட்கரு
0 Comments:
Post a Comment