8th Science Refresher Course Unit 6 Answer key - Tamil Medium
மதிப்பீடு:
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
1) கீழ்க்காண்பவற்றுள் எவ்வகையில் புதிய பொருள்கள் உருவாகின்றன?
அ) இயற்பியல் மாற்றம்
ஆ) வேதியியல் மாற்றம்
இ) மேற்கண்ட இரண்டும்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
Answer : ஆ) வேதியியல் மாற்றம்
2) கீழ்க்காண்பவற்றுள் இயற்பியல் மாற்றம் எது?
அ) பழம் பழுத்தல்
ஆ) உணவு சமைத்தல்
இ) மரக்குச்சி இரண்டாக உடைதல்
ஈ) விறகு எரித்தல்
Answer : இ) மரக்குச்சி இரண்டாக உடைதல்
3) இரும்பு துருப்பிடித்தலைத் தடுக்கும் ஒரு முறை யாது?
அ) படிகமாதல்
ஆ) நாக முலாம் பூசுதல்
இ) பதங்கமாதல்
ஈ) படிய வைத்தல்
Answer : ஆ)நாக முலாம் பூசுதல்
4) கீழ்க்காண்பவற்றுள் வேதியியல் மாற்றம் எது?
அ) பட்டாசு வெடித்தல்
ஆ) விதை முளைத்தல்
இ) நிலக்கரி உருவாதல்
ஈ) இவை அனைத்தும்
Answer : ஈ)இவை அனைத்தும்
5) துருவின்வேதி வாய்பாடு எது ?
அ) Fe₂ O₃
ஆ) Fe₃O₄
இ) FeO
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
Answer : அ) Fe₂ O₃
6) தெளிந்த சுண்ணாம்பு நீரில் CO2 வாயுவை செலுத்தும்போது நிகழ்வது என்ன?
அ) கால்சியம் கார்பனேட் உருவாகும்.
ஆ) தெளிந்த சுண்ணாம்பு நீர் பால் போல் வெண்மை ஆகும்.
இ) மேற்கண்ட இரண்டும் நடைபெறும்.
ஈ) மேற்கண்ட இரண்டும் நடைபெறாது .
Answer : இ) மேற்கண்ட இரண்டும் நடைபெறும்
7) நாக முலாம் பூசுவதன் மூலம் எந்த உலோகத்தின் அரிமானம் தடுக்கப்படுகிறது?
அ) அலுமினியம்
ஆ) செம்பு
இ) துத்தநாகம்
ஈ) இரும்பு
Answer : ஈ) இரும்பு
8) உணவுப் பொருள்கள் கெட்டுப் போவது___ஆகும்.
அ) இயற்பியல் மாற்றம்
ஆ) வேதியியல் மாற்றம்
இ) மீள் மாற்றம்
ஈ) விரும்பத்தக்க மாற்றம்.
Answer : ஆ) வேதியியல் மாற்றம்
9) கீழ்க்காண்பவற்றுள் தவறான கூற்று எது?
அ) ஆவியாதல் மெதுவாக நடைபெறும்.
ஆ) இது திரவத்தின் புறப்பரப்பில் மட்டுமே நிகழும்.
இ) இது குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டும் நிகழும்.
ஈ) இது எந்த வெப்பநிலையிலும் நிகழும்.
Answer : இ) இது குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டும் நிகழும்
10) நீரின்கொதிநிலை
அ) 0° C
ஆ) 25° C
இ) 75° C
ஈ) 100°C
Answer : ஈ) 100° C
II. கோடிட்ட இடங்களை நிரப்புக :
11) புதிய விளை பொருளை உருவாக்கும் மாற்றம் _____________.
Answer : வேதியியல் மாற்றம்
12) மெழுகு உருகுதல் ஓர் _____________ மாற்றமாகும். ஆனால் மெழுகு எரிதல் என்பது _____________ மாற்றமாகும்.
Answer : வேதியியல் , மீளா
13) சுவாசித்தல் ஒரு _____________ மாற்றமாகும்.
Answer : உயிர் வேதி வினை
III. சரியா? தவறா? எனக் கண்டுபிடி:
14) எரிமலை வெடித்தல் ஒரு மீள்வினை ஆகும்.
Answer : தவறு
15) உணவு சமைத்தல் ஒரு வேதி மாற்றம் ஆகும் .
Answer : சரி
16) ஆவியாதல் மூலம் பெறப்படும் உப்பு தூய்மையானதாகும்.
Answer : சரி
IV. பொருத்துக :
17) துரு -கால்சியம் ஹைட்ராக்சைடு ca (OH)₂
18) வினிகர்-ஃபெரிக் ஆக்சைடு (Fe₂ O₃ )
19) சமையல் சோடா -அசிட்டிக் அமிலம் (CH₃COOH)
20) சுண்ணாம்பு நீர்- சோடியம் பை கார்பனேட் (NaHCO₃)
Answer :
17) துரு -சோடியம் பை கார்பனேட் (NaHCO₃)
18) வினிகர்-கால்சியம் ஹைட்ராக்சைடு ca (OH)²
19) சமையல் சோடா -ஃபெரிக் ஆக்சைடு (Fe² O3³)
20) சுண்ணாம்பு நீர்- அசிட்டிக் அமிலம் (CH³COOH)
0 Comments:
إرسال تعليق