8th Tamil Refresher Course Topic 17 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )
மதிப்பீட்டுச் செயல்பாடு
வினாக்கள்
1. கையுறைகள் அடங்கிய பெட்டி 4 வாங்கினால் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
அ) 150
ஆ) 200
இ) 250
ஈ) 300
- ஆ) 200
2. விளம்பரத்தில் உள்ள மூலிகைப் பொருள்களில் பொருந்தாதது எது?
அ) ஆடாதொடை
ஆ) அமுக்கரா சூரணம்
இ) சிறியாநங்கை
ஈ) மாதுளை மணப்பாகு
- இ) சிறியாநங்கை
3. சிறுதானியங்களில் பொருத்தமான இணை எது?
அ) சோளம் - சம்பா
ஆ) கருப்பு கவுனி - சாமை
இ) வரகு – சாமை
ஈ) மூங்கில் அரிசி - குதிரை வாலி
- இ) வரகு – சாமை
4. சிறுதானிய இணையைத் தேர்ந்தெடு.
அ) மூங்கில் அரிசி
ஆ) தினை
இ) மாப்பிள்ளை சம்பா
ஈ) கருப்பு கவுனி
- ஆ) தினை
5. எந்தப் பொருள் வாங்கினால் ‘சித்தர்களின் மூலிகை வைத்தியம்' என்னும் நூல் கிடைக்கும்?
அ) அரிசிவகைகள்
ஆ) சிறுதானியங்கள்
இ) பழவகைகள்
ஈ) மூலிகைப் பொடிகள்
- ஈ) மூலிகைப் பொடிகள்
6. விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள முழக்கத் தொடர்களை எழுதுக.
இயற்கையை நேசி
இதமாய் சுவாசி
0 Comments:
Post a Comment