Rain Flash : கனமழை - நாளை ( 10.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

Rain Flash : கனமழை - நாளை ( 10.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

கனமழை - நாளை ( 10.11.2021) 

புதுக்கோட்டை மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.   

புதுச்சேரி,  காரைக்கால் மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.


ஒன்பது மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு 10,11-11-2021 இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு. 

  1. சென்னை 
  2. காஞ்சிபுரம்
  3. திருவள்ளூர்
  4. செங்கல்பட்டு
  5. கடலூர்
  6. நாகபட்டினம்
  7. தஞ்சாவூர்
  8. திருவாரூர்
  9. மயிலாடுதுறை

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts