> TNPSC ANNUAL PLANER 2022 ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TNPSC ANNUAL PLANER 2022

2022 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்

TNPSC ANNUAL PLANNER 2022 Pdf - Download here


32க்கும் அதிகமான தேர்வுகள் நடைபெற உள்ளன - டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்.

G2 vacancy - 5831
G4 vacancy - 5255
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் 

தேர்வு அறிவிப்பு வெளியிட்டு 75 நாட்கள் கழித்து தேர்தல் நடைபெறும் 

பிப்ரவரி மாதம் குரூப் 2 அறிவிப்பு வெளியாகும் 

மார்ச் மாதம் குரூப்-4 அறிவிப்பு வெளியாகும்

தமிழ்நாடு அரசுப்பணிகளுக்கு அடுத்தாண்டு நடக்க உள்ள போட்டித்தேர்வு அட்டவணைகள டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு 2022-பிப்ரவரி மாதத்திலும், குரூப் -4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்.

குரூப் 1 தேர்வு முதன்மை தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தத் திட்டம்; குரூப் 2-ஏ - 5,831 பணியிடங்கள்; குரூப் 4 - 5,255 பணியிடங்கள்.

விடைத்தாள் வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு.

அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு.

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective முறையில் தேர்வு.

குரூப் 4 - தமிழ்மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்


Share:

0 Comments:

Post a Comment