டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் - கட்டாய தமிழ் அரசாணை அடிப்படையிலான மாற்றப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு!
கட்டாய தமிழ் அரசாணை அடிப்படையிலான மாற்றப்பட்ட பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்கா பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியாகி உள்ளது.
0 Comments:
إرسال تعليق