பல்வேறு துறைகளின் தந்தை யார் ?
GROUP EXAM:TNPSC MATERIALS (பல்வேறு துறைகளின் தந்தை)
தந்தை யார் ?
1.நவீன இத்தாலியின் தந்தை யார் ? கரிபால்டி .
2.அரசியல் தந்தை யார் ?அரிஸ்டாட்டில்
3.இந்தியாவில் நவீன ஓவிய தந்தை யார் ? ரவிவர்மா.
4.ராக்கெட்டின் தந்தை யார் ? டிஸோல்வ்ஸ்கி
5.பொருளாதாரத்தின் தந்தை யார் ?ஆடம் ஸ்மித்
6.பரிணாமக் கொள்கையின் தந்தை யார் ? சார்லஸ் டார்வின் .
7.தாவரவியலின் தந்தை யார் ? தியோபரேடஸ்
8.வேதியியலின் தந்தை யார் ? லவாய்ச்சியர்
9.புதிய அறிவியலின் தந்தை யார் ? தாமஸ் ஆல்வா எடிசன்
10.நவீன உடலியலின் தந்தை யார் ?வெசாலியஸ்
11.ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி யார் ?புலா சௌத்ரி ( மேற்கு வங்காளம் )
12.ஆங்கிலக் கவிதைகளின் தந்தை யார் ? ஜியோபேரி சாகர்
13.இந்திய புள்ளியியல் துறையின் தந்தை யார் ? பி . சி . மகளநோபிஸ்
14.குடித்தொகைக் கல்வியின் தந்தை யார் ? ஜோன் கிராண்ட்
15.சிவில் சர்வீஸின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?காரன் வாலிஸ்
16.நவீன ஓவியத்தின் தந்தை யார் ? பாப்லோ பிக்காசோ
17.கேத்திர கணிதத்தின் தந்தை யார் ? யூக்கிளிட்
18ஹரிகதை கலையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர்
19.இந்தியாவின் எஃகு தொழிலின் தந்தை யார் ? ஜே . ஆர் . டி டாட்டா
20.மருத்துவத்தின் தந்தை யார் ? ஹிப்போகிரட்டிஸ்
21.மரபியலின் தந்தை யார் ?கிரிகர் மெண்டல்
22.உடல் உறுப்புகளின் அமைப்பியல் தந்தை யார் ?அண்டிரியஸ் வெலாலியஸ் (பெல்ஜியம்)
23.நவீன அணுக் கொள்கையின் தந்தை யார் ? நீல்ஸ்போர்
24.சிவில் எஞ்சினியரிங் தந்தை எனப் போற்றப்பட்டவர் யார் ?தாமஸ் டெல்போர்டு
25.இரசாயனவியலின் தந்தை யார் ?ராபர்ட் பாயில்
26.ஆங்கிலக் கவிதையின் தந்தை யார் ? ஜியோஃபெரி சௌார்
27.நூலகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார் ?எஸ் . ஆர் . ரங்கநாதன் -சீர்காழி
28.கணக்கியலின் தந்தை யார் ?லூக்கா பெசி யொவு
29.அமெரிக்காவின் தந்தை யார் ?ஜார்ஜ் வாஷிங்டன்
30.பசுமைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார் ?சி . சுப்ரமணியம்
31.நன்னெறித் தத்துவத்தின் தந்தை யார் ? புனித தாமஸ் அக்யூனஸ்
32.தம் எட்டு வயதிலேயே வெண்பாவினை வேகமாகப் பாடி அசத்தியவர் யார் ? வண்ணச்சரம் தண்டபாணி அடிகள்
33.பிரான்ஸ் நாட்டின் செவாலிய விருது பெற்ற இந்திய நடிகையர் யாவர் ? ஐஸ்வர்யா ராய் , நந்திதா தாஸ்
34.திரிகடுகத்தை இயற்றியவர் யார் ? நல்லாதனார்
35.நாலடியார் நூலை எழுதியவர் யார் ? சமண முனிவர்கள்
36.சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் ? இளங்கோவடிகள்
37.பெரியபுராணத்தை இயற்றியவர் யார் ? சேக்கிழார்
38.திருப்புகழ் எழுதியவர் யார் ? அருணகிரிநாதர்
39.திருப்பாவை நூலை எழுதியவர் யார் ? ஆண்டாள்
40.திருவாசகத்தை இயற்றியவர் யார் ? மாணிக்கவாசகர்
41.இராமாயணத்தை இயற்றியவர் யார் ? வால்மீகி
42.கம்பராமாயணத்தை எழுதியவர் யார் ? கம்பர்
43.சீறாப்புராணத்தை எழுதியவர் யார் ? உமறுப்புலவர்
44.கண்ணன் பாட்டு நூலை எழுதியவர் யார் ? பாரதியார்
45.கலிங்கத்துப் பரணி எழுதியவர் யார் ? ஜெயங்கொண்டான்
46.பிள்ளைத் தமிழ் நூலை எழுதியவர் யார் ? ஓட்டக்கூத்தர்
47.ஆத்திச்சூடி எழுதியவர் யார் ? ஔவையார்
48.கடிகாரத்தைக் கண்டறிந்தவர் யார் ? பீட்டர்ஹெரல்
49.கூட்டுறவு இயக்கத்தின் தந்தை யார் ? ராபர்ட் ஓவர்
50.இந்திய அரசியலமைப்பின் தந்தை யார் ? டாக்டர் அம்பேத்கர்
51.கிண்டர்கார்டன் என்ற கருத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ? புரோபல்
52.ஹைட்ரஜன் குண்டின் தந்தை என அழைக்கப்படுபவ யார் ? ஸ்வெர்க்கின்
53.சார்புக் கொள்கையின் தந்தை யார் ? ஐன்ஸ்டீன்
54.இரசாயனத்தின் தந்தை யார் ?பரைட்சிக் ஓவர்
55.நவீன பத்திரிகையின் தந்தை யார் ? பனியல் டெஃபோ
56.பூமி தான இயக்கத்தின் தந்தை யார் ? வினோபா பாவே
57.இந்தியப் புவி அமைப்பின் தந்தை யார் ? டி . என் . ஹடியா
58.வரலாற்றின் தந்தை யார் ? ஹெரடோடஸ்
59.பௌதீகத்தின் தந்தை யார் ?ஐசக் நியூட்டன்
60.சமூகவியலின் தந்தை யார் ?மாக்ஸ் வேப்பர்
61.கணிதத்தின் தந்தை யார் ? ஆர்க்கிமிடிஸ்
62.நாணயக் கூட்டுறவுச் சங்கத்தின் தந்தை யார் ? நிக்கல்சன்
63துருக்கியின் தந்தை யார் ?முஸ்தபா கமால் பாட்சா
0 Comments:
Post a Comment