10th Science Second Revision Answer key - 31-03-2022
- 10th Science Second Revision Answer key - 31-03-2022 ( WTS Way to Success) - Download Here
- குறிப்பு : இவ்வினாத்தாள் நான்கு பகுதிகளைக் கொண்டது.
பகுதி – 1
- குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
- (ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Also Available here
- 10th Tamil second Revision Answer key 2022 - Download here
- 10th Tamil second Revision Question paper 2022 - Download here
- 10th English second Revision Answer key 2022 - Download here
- 10th English second Revision Question paper 2022 - Download here
- 10th Maths second Revision Answer key 2022 - Download here ( TM & EM )
- 10th Maths second Revision Question paper 2022 - Download here ( TM & EM )
- 10th Science second Revision Answer key 2022 - Download here ( TM & EM )
- 10th Science second Revision Question paper 2022 - Download here ( TM & EM )
- 10th social science second Revision Answer key 2022 - Download here ( TM & EM )
- 10th social science second Revision Question paper 2022 - Download here ( TM & EM )
1. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
(அ) நேர்குறி (ஆ) எதிர்குறி.
(இ) சுழி (ஈ) இவற்றில் ஏதுமில்லை
Answer : (இ) சுழி
2. மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும் என்பது
(அ) பாயில் விதி
(ஆ) சார்லஸ் விதி
(இ) அவகாட்ரோ விதி
(ஈ) நியூட்டன் விதி
Answer : ஆ) சார்லஸ் விதி
3. தனிமவரிசை அட்டவணையில் மிக நீண்ட தொடர்
(அ) 1-வது தொடர் (ஆ) 3-வது தொடர்
(இ) 4-வது தொடர் (ஈ) 6-வது தொடர்
Answer : ஈ) 6-வது தொடர்
4.நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது கலவை.
(அ) ஒரு படித்தானது
(ஆ) பல படித்தானது
(இ) ஒரு மற்றும் பல படித்தானது
(ஈ) ஒரு படித்தானவை அல்லாதவை
Answer : அ) ஒரு படித்தானது
5.மின் தடையின் SI அலகு
(ஆ) ஓம்
(அ) ஜூல்
(இ) ஆம்பியர்
(ஈ) வோல்ட்
Answer : அ) ஓம்
6.ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மத்திற்கு எடுத்துக்காட்டு :
(அ) C₆H₆
(ஆ) NaOH
(இ) CuSO₄
(ஈ) MgSO₄
Answer :
7. வழியில் நீரானது முழுக்க முழுக்க செல்சுவர் மற்றும் செல் இடைவெளியின் வழியாக செல்கிறது.
(அ) அப்போபிளாஸ்ட் வழி
(ஆ) சிம்பிளாஸ்ட் வழி
(இ) சிம்பிளாஸ்ட் மற்றும் அப்போ பிளாஸ்ட் வழி
(ஈ) இவற்றில் ஏதுமில்லை
Answer :
8.விபத்து காரணமாக 'O' இரத்த வகையை சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?
(அ) '0' வகை
(ஆ,) 'AB' வகை
(இ) A அல்லது B வகை
(ஈ) அனைத்து வகை
Answer :
9.__________ஐப் பயன்படுத்தும்போது தாவரங்கள் முதுமையடைவது தாமதப்படுத்தப்படுகிறது.
(அ) எத்திலின்
(ஆ) சைட்டோகைனின்கள்
(இ) ஆக்சின்கள்
(ஈ) ஜிப்ரல்லின்கள்
Answer :
10. ஆளுமை ஹார்மோன் என அழைக்கப்படுவது :
(அ) இன்கலின்
(ஆ) தைய்ராக்ஸின்
(இ) அட்ரீனலின்
(ஈ) குளுக்கோகான்
Answer :
11. சூலின் கருப்பையினுள் செல்களும் உட்கருக்களும் அமைந்துள்ளன.
(அ) 3,3
(ஆ) 7.8
(இ) 8,7
(ஈ) 3,2
Answer :
12. குரோமோசோம்களின் நிலைப்பு தன்மைக்கு காரணமாக இருப்பது
(அ) சென்ட்ரோமியர்
(ஆ) DNA
(இ) டிலோமியர்
(ஈ) சாட்டிலைட்
Answer :
- குறிப்பு எவையேனும் எழு வினாக்களுக்கு விடையளிக்கயும், வினா என் 22 க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
13. பாயில் விதியை கூறுக
மாறா வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர் தகவில் அமையும்.
P α 1/V
14.10 கூலும் மின்னூட்டத்தை ஒரு மின்சுற்றிலுள்ள இரண்டு புள்ளிகளுக்கிடையே நகர்த்த செய்யப்படும் வேலை 100 J எனின் அப்புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு என்ன ?
15. உலோகத்தின் பண்புகள் ஏதேனும் நான்கினை கூறுக
16. சரியா / தவறா (தவறு எனில் கூந்தினை திருத்தி எழுதுக)
(அ) உலோக கலவை என்பது உலோகங்களின் பலபடித்தான கலவை ஆகும்.
(ஆ) மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணு நிறையை சார்த்தது.
17. (அ) மின் திறனின் SI அலகு _____
(ஆ) ஒரு கிலோ வாட் மணி = _______ வாட் மணி
18. இரத்தத்தில் காணப்படும் துகளற்ற செல்கள் யாவை ?
19.போல்டிங் வரையறுக்கவும்,
20. தைராய்டு ஹார்மோனின் பணிகள் நான்கினை எழுதுக.
21. மகரந்த தாளின் அமைப்பை படம் வரைந்து ஏதேனும் பாகங்களை குறிக்கவும்.
22. கிரிகர் ஜோகன் மெண்டல் செய்த ஒரு பண்பு மற்றும் இரு பண்பு சோதனைகளின் புறத்தோற்ற விகிதங்கள் ______ , _______.
பகுதி - III / PART - III
குறிப்பு: எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும்.வினா என் 32 க்கு
கட்டாயமாக விடையளிக்கவும்.
23. (அ) அவகேட்ரோ விதியை - வரையறுக்கவும்.
(ஆ) அவகேட்ரோ எண் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது ?
24. ஓம் விதியை வரையறுக்கவும்.
25. (அ) ஜூல் வெப்ப விதியை விளக்கும் சூத்திரத்தை எழுதுக.
(ஆ) ஜூல் வெப்ப விதிப்படி ஒரு மின்தடையில் உருவாகும் வெப்பத்தின் பண்புகள் இரண்டினை எழுதுக.
26. (அ) இரசக்கலவை பற்றி குறிப்பு வரைக.
(ஆ) உலோக கலவைகளை உருவாக்குவதற்கான காரணங்களை எழுதுக.
27. ஈரம் உறிஞ்சும் சேர்மத்திற்கும். ஈரம் உறிஞ்சு கரையும் சேர்மத்திற்கும் உள்ள வேறுபாடுகளை எளிதாக:-
28. நீராவி போக்கின் முக்கியத்துவம் நான்கு எழுதுக.
29. மனிதனின் இரத்த வகையினை தொகுத்து எழுதுக.
30. (அ) ஆக்சின்களின் வகைகள் பற்றி எழுதுக.
(ஆ) ஆக்ஸின்களின் வாழ்வியல் விளைவுகள் ஏதேனும் நான்கினை எழுதுக.
31. கிரிகர் ஜோகன் மெண்டலின் பாரம்பரியம் சார்ந்த மூன்று விதிகளை எழுதுக.
32. சூலின் நீள்வெட்டுத் தோற்றத்தினை படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
பகுதி - IV
குறிப்பு அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். தேவையான இடங்களில் படம் வரையவும்.
33. (அ) (i) இயல்பு வாயுக்கள் என்றால் என்ன ? எந்த நிலையில் இயல்பு நல்லியல்பு வாயுக்களாக செயல்படும் ? காரணம் கூறுக.
(ஆ) நல்லியல்பு வாயுக்களை வரையறுக்கவும்.
அல்லது
(ஆ) (1) மின் கடத்தும் திறன் மற்றும் மின் கடத்து எண் பற்றி விவரித்து எழுதுக.
(ii) மின்னோட்டத்தை கடத்தும் மற்றும் கடத்தா பொருள்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
34. (i) நீரேறிய உப்புக்கள் மற்றும் படிகமாக்கல் நீர் பற்றி எடுத்துக்காட்டுடன் எழுதுக
(ii) செறிவுமிக்க மற்றும் நீர்த்த கரைசல்கள் - வரையறுக்கவும்.
அல்லது
ஆ) (i)உலோக அரிமானம் என்றால் என்ன?
35. (,அ) (i)கணையம் பற்றி குறிப்பெழுதுக
(ii)கணைய ஹார்மோன்களின் பணிகளை விளக்குக
அல்லது
(ஆ) (i) மெண்டலின் இருபண் கலப்பு சோதைையை விவரிக்கவும், (ii)இருபண்புகளிப்பு சோதனையின் புறத்தோற்ற விகிதத்தை எடுத்து எழுதுக.
0 Comments:
Post a Comment