8th Tamil இயல் 1 - தமிழ்மொழி வாழ்த்து, தமிழ்மொழி மரபு ONLINE TEST
1.
‘சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம்பாட வந்த அறிஞன், மறம்பாடவந்த மறவன்’ என்றெல்லாம் பாரதியாரைப் புகழ்ந்தவர்.
2.
பாரதியாரின் உரைநடை நூல் எது?
3.
‘மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே’ – என்ற பாடலடியைப் பாடியவர்.
4.
‘வைப்பு’ - என்பதன் பொருள்
5.
பாரதியார் நடத்திய இதழின் பெயர் எது?
6.
‘நிலம்தீ வளிவிசும் போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’ எனக் கூறுபவர்
7.
தமிழில் கிடைத்த மிகப் பழமையான இலக்கண நூலை இயற்றியவர்.
8.
தொல்கப்பியத்தின் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
9.
தொல்கப்பியத்தின் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை
10.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
00:00:00
0 Comments:
Post a Comment