> 12th Tamil - Public Exam 2022 - Model Question Paper | Original Question Paper | Answer Keys Download ~ Kalvikavi - Educational Website - Question Paper

12th Tamil - Public Exam 2022 - Model Question Paper | Original Question Paper | Answer Keys Download

12th Tamil - Public Exam 2022 - Model Question Paper | Answer Keys Download

  • 12th Tamil Public Exam Answer Key 2022 (5-5-2022) - Download Here
  • 12th Tamil - Public Exam 2022 - Model Question Paper | kalvikavi Team - Download Here
  • 12th Tamil Public Exam Model Question Paper 2022 ( wwww.Tamilthugablogspot.com) - Download Here 

        12th Tamil Public Exam Model Question – May 2022

                                  Prepared By :      WWW.KALVIKAVI.COM

SUB: தமிழ்                                                                                                                        MARKS: 90 MARKS

STD: XII                                                                                                                               TIME: 3.00 HRS

         MODEL QUESTION PAPER -- 1 (2021-2022)

*******************************************************************************************

பகுதி 1

 

I. அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 x 1 = 14]                                     15 x 1 = 15

 

1.  கடித இலக்கியத்தின் வாயிலாக …………… வெளிப்படுத்தும் திறன் வளர்த்தல் நன்று.

(அ) கலை உணர்வு                      (ஆ) காப்பிய உணர்வு           (இ) பண்பாட்டு உணர்வு             (ஈ) சமூக உணர்வு

2.  கம்ப இராமாயணம் எழுதப்பட்ட நூற்றாண்டு ……….

(அ) பத்து      (ஆ) பதினொன்று           (இ) பன்னிரண்டு             (ஈ) பத்தொன்பது

3.  பதினேழு நரம்புகளைக் கொண்ட யாழ்…………

(அ) சகோடயாழ்       (ஆ) செங்கோட்டியாழ்   (இ) மகரயாழ்               (ஈ) பேரியாழ்

4.  ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வதையே அந்தப் பனுவலின் ……… என்பர்.

(அ) ஒலி வடிவம்       (ஆ) ஒலிப்பின்னல்         (இ) ஒலிக்கோலம்          (ஈ) ஒலிக்குறிப்புThe ratio of

5.  பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானேஎன்று கூறும் நூல்……………

(அ) தொல்காப்பியம்              (ஆ) அகத்தியம்              (இ வள்ளுவம்                 (ஈ) நன்னூல்

6.  கம்பராமாயணத்திற்குக் கம்பர் சூட்டிய பெயர்…………

(அ) இராமாவதாரம்                 (ஆ) தசாவதாரம்             (இ) விஸ்வரூபம்          (ஈ) கிருஷ்ணாவதாரம்.

7.  பண்டைக்காலப் பள்ளிகளில் மையாடல் விழா பற்றி ஐயாண் டெய்திடமையாடி அறிந்தார் கலைகள்என்று கூறிய நூல்…….. ஆகும்.

(அ) சீவக சிந்தாமணி        (ஆ) வளையாபதி          (இ) குண்டலகேசி        (ஈ) மணிமேகலை

8.  சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது………..

(அ) வஞ்சிப்பா       (ஆ) கலிப்பா     (இ) வெண்பா           (ஈ) ஆசிரியப்பா

9.  ஏற்ற காலத்தில் ஏற்ற செயலைச் செய்தால் உலகையே விரும்பினாலும் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கை வாசகத்தைக் கூறியவர்

(அ) புத்தர்      (ஆ) உ.வே.சா     (இ) பாரதி        (ஈ) வள்ளுவர்

10.   தெய்வமணிமாலை திருவருட்பாவில்……….. திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

(அ) இரண்டாம்      (ஆ) மூன்றாம்      (இ) நான்காம்       (ஈ) ஐந்தாம்

11.   நடிகர் திலகத்துக்கு சிவாஜி எனப் பெயர் சூட்டியவர்………….

(அ) அண்ணா      (ஆ) வீரமணி      (இ) பெரியார்      (ஈ) எம். ஜி. ஆர்.

12.   வெண்பாவிற்கான ஓசை……..

(அ) இன்னோசை     (ஆ) செப்பலோசை     (இ) அகவலோசை       (ஈ) துள்ளல் ஓசை

13.   இரவு பகல் என்பதன் இலக்கணக் குறிப்பு………..

14.    ‘மூதூர்என்ற சொல்லில் எவ்வகைப் புணர்ச்சி நிகழ்ந்துள்ளது?

(அ) உடம்படு மெய்ப்புணர்ச்சி         (ஆ) குற்றியலுகரப் புணர்ச்சி   

(இ) பண்புப் பெயர்ப்புணர்ச்சி           (ஈ) பூப்பெயர்ப் புணர்ச்சி

பகுதி – II

பிரிவு -1

ஏதேனும் மூன்று வினாக்களுக்கு  விடை தருக ( செய்யுள் )                                                                             [3 x 2 = 6]

 

15.   நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக

16.   கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

17.   நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?

18.   பிறர் பொருளை விரும்பாதவர் யார்?

பிரிவு -2 

III. ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு  விடை தருக ( உரைநடை  )

19.   தொல்காப்பியம் செய்யுளை ஓர் உள்ளமைப்பாக கொண்டுள்ளது என்பதனை விளக்குக.

20.   புக்கில், தன்மனை சிறு குறிப்பு எழுதுக

21.   அரசன் நேர மேலாண்மையோடு செயல்பட வேண்டும் என்பதை வள்ளுவர் வழி நிறுவுக.

பிரிவு -3

IV. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு  விடை தருக ( இலக்கணம் ,மொழித்திறன்பயிற்சி  )

22.   உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விடுதி பெற்று வருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.

23.   உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக. எலியும் பூனையும் போல

24.   வல்லின மெய்களைத் தேவையற்ற இடங்களில் நீக்கி எழுதுக.

தான் பார்த்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொன்னத் தந்தையிடம் கோபப்பட்டான் மகன்

25.   மயங்கொலிச் சொற்களின் பொருள் அறிந்து ஒரே தொடரில் அமைக்கவும்.

விலை -விளை - விழை

26.   சொல்லைச் சேர்த்தும், பிரித்தும் தொடரமைக்க -   பலகை

27.   மரபுப்பிழை நீக்குக.

வண்டுகளின் ஒலி கேட்டு புலிக்குட்டிகள் களிப்புற்றன.

28.   ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.

(அ) வருவான் (ஆ) எழுகின்றாள்

29.   ஏதேனும் ஒன்றனுக்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.

(அ) பெருந்தேர் (ஆ) பூங்குயில்

30.   ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக்குறிப்புத் தருக.

(அ) யாரையும் (ஆ) காய்நெல்

பகுதி  -3

பிரிவு -1

V. ஏதேனும் இரண்டு  வினாக்களுக்கு  விடை தருக ( செய்யுள் )                                2 X 4 = 8.

31.   சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.

32.   இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?

33.   ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக

பிரிவு -2

VI. ஏதேனும் இரண்டு  வினாக்களுக்கு  விடை தருக ( உரைநடை  )                                            2 X 4 = 8.

34.   சங்கப் பாடல்களின் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் விளக்குக

35.   வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுகDFJDFJ

36.   மையாடல் குறித்து எழுதுக

 

பிரிவு -3

VII. ஏதேனும் இரண்டு  வினாக்களுக்கு  விடை தருக (இலக்கணம் ,மொழித்திறன்பயிற்சி       3 X 4 = 12

37.   பொருள் வேற்றுமை அணி உதாரணத்துடன் விளக்குக

(அல்ல து)

உருவக அணி உதாரணத்துடன் விளக்குக

38.   பாடாண் திணை சான்றுடன் விளக்குக  

39.   இலக்கிய நயம் பாராட்டுக. கொடுக்கப்பட்ட பாடலில் பயின்று வந்துள்ள ஏதேனும்நயங்களை மட்டும் எழுதுக.

பிறப்பினால் எவர்க்கும் உலகில்

பெருமை வாரா தப்பா!

சிறப்பு வேண்டுமெனில் நல்ல

செய்கை வேண்டு மப்பா!

நன்மை செய்பவரே உலகம்

நாடும் மேற்குலத்தார்!

தின்மை செய்பவரே அண்டித்

தீண்ட ஒண்ணாதார் !

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

40.   தமிழாக்கம் தருக.

Periyar was not only a great social revolutionary; he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere, he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene.

41.   குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ – என்னும் பழமொழியினை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக..

42.   பின்வரும் தலைப்புகளில் ஒன்றின் கவிதை புனைக.பொன் மாலைப் பொழுது அல்லது) விடா முயற்சி

43.   வெண்பாவிற்கு ஏற்ப அடுத்த சீர் என்னவாக அமைக்கலாம்? பொருத்தமான சீரினைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்.

அ) அன்பே_______     (ஆர்வமாய் / தகளியாய்)

ஆ) வான்மழை _______    (தூறலில் / பொழிந்திடின்)

இ) கண்ணிரண்டும் _______     (இலாதார் / இல்லார்)

ஈ) வெண்ணிலவு _______    (காய்கிறது / ஒளிர்கிறது)

பகுதி  -4

VII. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு வினாவுக்கு விடையளி                                        3 X 6 =1 8.

44.   அ தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

(அல்லது )

நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக

45.   (அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது எவ்வாறு? விளக்குக.

(அல்லது )

(ஆ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து

46.   (அ) கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன’ – தலைக்குளம் கதையின்றி உங்கள் கருத்தை விவரிக்க.

(அல்லது )

(ஆ) உரிமைத்தாகம் கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்.கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.

பகுதி  -5

VIII . அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.                                      [4 +2 = 6.

47.   (அ) துன்பு உளதுஎனத் துவங்கும் கம்பராமாயணம் பாடல்

  (ஆ) சுடும்என முடியும் குறளை எழுதுக

Useful Links!

12th Tamil

  • 12th Tamil - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Tamil - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Tamil - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th English

  • 12th English - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th English - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th English - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th Maths

  • 12th Maths - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Maths - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Maths - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th Physics

  • 12th Physics - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Physics - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Physics - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th Chemistry

  • 12th Chemistry - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Chemistry - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Chemistry - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th Biology

  • 12th Biology - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Biology - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Biology - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th Botany

  • 12th Botany - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Botany - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Botany - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th Zoology

  • 12th Zoology - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Zoology - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Zoology - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th Commerce

  • 12th Commerce - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Commerce - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Commerce - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th Accountancy

  • 12th Accountancy - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Accountancy - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Accountancy - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th Economics

  • 12th Economics - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Economics - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Economics - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th History

  • 12th History - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th History - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th History - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th Computer Science

  • 12th Computer Science - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Computer Science - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Computer Science - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th Computer Applications

  • 12th Computer Applications - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Computer Applications - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Computer Applications - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th Computer Technology

  • 12th Computer Technology - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Computer Technology - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Computer Technology - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here

12th Business Maths

  • 12th Business Maths - Public Exam 2022 | Original Question Paper - PDF Download Here
  • 12th Business Maths - Public Exam 2022 | Answer Keys - PDF Download Here
  • 12th Business Maths - Public Exam 2022 | Model Question Papers & Answer Keys - PDF Download Here
Share:

1 Comments:

Popular Posts