> 11th Tamil Unit 6 – இசைத்தமிழர் இருவர் ONLINE TEST ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

11th Tamil Unit 6 – இசைத்தமிழர் இருவர் ONLINE TEST

11th Tamil Unit 6 – இசைத்தமிழர் இருவர் ONLINE TEST

1.
இளையராஜா பிறந்த ஊர்?
2.
இளையராஜாவின் இயற்பெயர்
3.
இளையராஜா எந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.
4.
மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி போன்ற மனித உணர்வுகளுக்கும் இசை வடிவம் கொடுக்க முடியும் என்பதை எந்தப் படத்தின் மூலம் இளையராஜா மெய்ப்பித்துக் காட்டினார்.
5.
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு ‘ஆரட்டோரியோ’ என்னும் இசை வடிவம் தந்தவர்.
6.
ஆசியாவிலேயே முதன் முதலில் ‘சிம்பொனி’ என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசைக் கோவையை உருவாக்கியவர்.
7.
இளையராஜா எழுதிய நூல்
8.
ஏ.ஆர்.இரகுமான் எந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார்?
9.
தம் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர்.
10.
திரையிசையில் ‘சூஃபி’ என்ற இசையை அறிமுகப்படுத்தியவர்.
00:00:01
Share:

Related Posts:

0 Comments:

Post a Comment