> 6th Social Lesson 4 - வளங்கள் - ( valangal ) | Term 2 ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

6th Social Lesson 4 - வளங்கள் - ( valangal ) | Term 2

6th Social Lesson 4 - வளங்கள் - ( valangal ) | Term 2


பாடம்.4 வளங்கள் Book Back Answers

I. பொருத்துக

1. இயற்கை வளம்        - கனிமங்கள்

2. பன்னாட்டு வளம்         -நிலையான வளர்ச்சி

3. குகைத்தல், மறு பயன்பாடு,     - மறுசுழற்சி காற்று

4. புதிப்பிக்க இயலாது        -  உற்பத்தி செயல்

5. உலகளாவிய வளம்    -  திமிங்கலப் புனுகு

6. இரண்டாம் நிலை செயல்பாடுகள்    -  காடு

விடை : 1 – இ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – ஊ, 6 – ஈ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கரும்பிலிருந்து ________________ தயாரிக்கப்படுகிறது

விடை : சர்க்கரை

2. வளங்கள் ________________ வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது

விடை: கவனமாகக் கையாளுதல்

3. குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் ________________ எனப்படுகிறது.

விடை: உள்ளூர் வளங்கள்

4. தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ________________ என்று அழைக்கப்படுகிறது

விடை : கண்டறியப்பட்ட வளங்கள்

5. இயற்கை வளம் மிகவும் ________________ வளமாகும்

விடை : மதிப்பு மிக்க

6. இயற்கை வளங்களைச் சேகரித்தல் ________________ எனப்படுகிறது.

விடை: முதல்நிலைச்செயல்பாடு

III. வாக்கியமும் புரிதலும்.

1. வாக்கியம் : வெப்ப மண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்குப் பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும்.

புரிதல் 1 : நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்து கொண்டே வருகிறது.

புரிதல் 2 : சூரிய ஆற்றல் என்றும் குறையாது.

a. புரிதல் 1 மட்டும் சரி

b. புரிதல் 2 மட்டும் சரி

c. புரிதல் 1 மற்றும் 2 தவறு

d. புரிதல் 1 மற்றும் 2 சரி

விடை: புரிதல் 1 மற்றும் 2 சரி

2. வாக்கியம் : வளங்களைப் பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.

புரிதல் 1 : வளங்களைப் பாதுகாக்க வேண்டாம்

புரிதல் 2 : வளங்ககளைப் பாதுகாக்க வேண்டும்.

a. புரிதல் 1 மட்டும் சரி

b. புரிதல் 2 மட்டும் சரி

c. புரிதல் 1 மற்றும் 2 தவறு

d. புரிதல் 1 மற்றும் 2 சரி

விடை: புரிதல் 2 மட்டும் சரி

3. வாக்கியம் : மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்.

புரிதல் 1 : உணவு சேகரித்து வந்த மனிதனுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

புரிதல் 2 : மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை.

a. புரிதல் 1 மட்டும் சரி

b. புரிதல் 2 மட்டும் சரி

c. புரிதல் 1 மற்றும் 2 தவறு

d. புரிதல் 1 மற்றும் 2 சரி

விடை : புரிதல் 1 மட்டும் சரி

V.வளங்களைப் பாதுகாக்க மூன்று பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ள குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி என்ற சொற்களை சரியான இடத்தில் எழுதுக

1. நீ இளம் வயதில் பயன்படுத்திய மிதிவண்டியை உனது பக்கத்து வீட்டு குழந்தைக்குகொடுத்தல்

விடை : மறுபயன்பாடு

2. கழிப்பறையில் குறைவான நீரைப் பயன்படுத்தல்

விடை : குறைத்தல்

3. பயன்படுத்திய நெகிழிப் பொருள்களை உருக்கிச் சாலை அமைத்தல்

விடை : மறுசுழற்சி

VI. குறிப்பு வரைக

1. புதுப்பிக்கக் கூடிய வளங்கள்

ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் காெள்ள இயலும் தன்மையுடைய வளங்கள், புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டு: காற்று, நீர், சூரிய ஒளி

2. மனித வளம்

இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனித வளம் என அகைக்கப்படுகிைது.ம னிதன் ஒரு இயற்கை வளம். ஆனாலும் மனிதனை நாம் தனி ஒரு வளமாக பார்க்கினறோம். மனிதன் ஒரு மதிப்புமிகு வளமாக பார்ப்பதற்குக் காரணம் அவனிடம் உள்ள கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறனாகும்.

(எ.கா) மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

3. தனிநபர் வளம்

தனிநபர் வளங்கள் என்பது ஒரு தனி நபருக்கு மட்டுமே சாெந்தமானவையாகும்.

(எ.கா) அடுக்கு மாடிக் கட்டடங்கள்.

4. மூன்றாம் நிலை செயல்பாடுகள்.

உற்பத்திக்கும் விநியாேகத்திற்கும் தேவைப்படும் அனைத்துச் தகவல்களும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.

VII. மிகச் சுருக்கமாக விடையளி

1. வளங்கள் என்றால் என்ன?

மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந் ஒரு பாெருளும் வளம் எனப்படுகிறது.

எ.கா. பெட்ராேலியம், நீர்

2. கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?

சில வளங்ககள நாம் தற்பாேது பயன்படுத்தி வருகிறோம். அவற்றின் இருப்பின் அளவும் நமக்குத் தெரியும். இத்தகைய வளங்கள் கண்டறியப்பட்ட வளங்கள் எனப்படுகின்றன.

(எ.கா) நெய்வேலி பழுப்பு, நிலக்கரிச் சுரங்கம்

3. உயிரற்ற வளங்களை வனரயறு.

உயிரில்லா அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.

எ.கா. நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்

VIII. சுருக்கமாக விடையளி

1. உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் வளங்களை வேறுபடுத்துக.

வளங்கள் அவற்றின் பரவலின் அடிப்படையில்,

• உள்ளூர் வளங்கள்

• உலகளாவிய வளங்கள்

என்று வகைப்படுத்தப்படுகின்றன.

உள்ளூர் வளங்கள்

• ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் வளங்கள் உள்ளூர் வளங்கள் எனப்படும்.

• எ.கா. கனிமங்கள்

உலகளாவிய வளங்கள்

• சில வளங்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படும் வளங்கள் உலகளாவிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

• (எ.கா) சூரிய ஒளி மற்றும் காற்று.

2. மனிதன் ஒரு இயற்கை வளம், ஆனால் மனிதன் மட்டுமே ஒரு தனி வளமாக கருதப்படுவது ஏன்?

மனிதன் ஒரு இயற்கை வளம். ஆனாலும் மனிதனை நாம் தனி ஒரு வளமாக பார்க்கின்றோம். மனிதன் ஒரு திப்புமிகு வளமாக பார்ப்பபற்குக் காரணம் அவனிடம் உள்ள கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறனாகும்.

(எ.கா) மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

3. நாட்டு வளம் மற்றும் பன்னாட்டு வளம் – ஒப்பிடுக.

4. மனிதன் உருவாக்கிய வளத்திற்கும், மனித வளத்திற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுக.

மனிதன் உருவாக்கிய வளம்

• இயற்கை வளங்கள் தொழில்நுட்பத்தினால் மாற்றுருவாக்கம் செய்யப்பட்டு, புதிய பாெருள்களாகக் கிடைக்கின்றன. அவ்வாறு பெறப்பட்ட வளங்களை மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் என்று அழைக்கிறோம்.

• (எ.கா): கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, பாலங்கள், வீடுகள், சாலைகள்.

மனித வளம்

• மனிதன் ஒரு இயற்கை வளம். ஆனாலும் மனிதனை நாம் தனி ஒரு வளமாக பார்க்கின்றோம். மனிதன் ஒரு திப்புமிகு வளமாக பார்ப்பபற்குக் காரணம் அவனிடம் உள்ள கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறனாகும்.

• (எ.கா) மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

5. வளப்பாதுகாப்பை பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?

“வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே ” என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறுகிறார். உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனவும் கூறுகிறார்.

ஏனென்றால்,

i. வளங்கள் மிகுதியாக எடுக்கப்படுகின்றன.

ii. மனிதத் தேவைகளும் எல்லைகயைய மீறுகின்றன.

VIII. விரிவாக விடையளி

1. வளங்களைப் பாதுகாப்பது எப்படி?

• வளங்கள் குறைந்து காெண்டு வருவதற்கான காரணங்களை அறிதல்.

• வீணாக்குதலையும்,அதிகப்படியான பயன்பாட்டினையும் தடுத்தல்

• மறுபயன்பாடுள்ள வளங்களை மறுசுழற்சி செய்தல்

• மாசைக் கட்டுப்படுத்துதல்

• சுற்றுச்சூலைப் பாதுகாத்தல்.

• இயற்கைத் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

• மாற்று வளங்களைப் பயன்படுத்துதல்

2. வளத்திட்டமிடல் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?

வளத்திட்டமிடல் என்பது வளங்களை சரியாக பயன்படுத்தும் திறன் ஆகும். வளத்தினைத் திட்டமிடுதல் என்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில்,

• வளங்கள் தற்பாேது குறைவாக உள்ளன. வளத்திட்டமிடுதல் தற்பாேது வளங்களைச் சரியாகப் பயன்படுத்தவும். வருங்காலத் தலைமுறைகளுக்குச் சேமித்து வைக்கவும் உதவி புரிகிறது.

• வளங்கள் மிகக் குறைவாக இருப்பின மட்டுமன்று. அவை புவியின் மீது ஒழுங்கற்ற பரவலுடன் காணப்படுகின்றன.

• வளங்களை அதிகச் சுரண்டலில் இருந்து தடுத்துப் பாதுகாக்க  வளத்திட்டமிடுதல் அவசியமாகும்.

VII. கீழ்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

1. பௌத்தத்தைப் பரப்புவதற்கு அசாேகர் என்ன செய்தார்?

• அசாேகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்த்தைப் பரப்புவதற்காக இல்ங்கைகக்கு அனுப்பி வைத்தார்.

• தர்மத்தின் காெள்கைகளைப் பரப்புவதற்காக மேற்கு ஆசியா, எகிப்து, கிழக்கு ஐராேப்பா ஆகிய பகுதிகளுக்கு சமயப்பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.

• அசாேகர் தர்ம- மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

• பேரரசு முழுவதிலும் பௌத்த மதத்தைப் பரப்புவதே அவர்களுடைய பணியாகும்.

• அசாேகர் தனது தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாம் பௌத்த மாநாட்டைக் கூட்டினார்.

2. மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.

• மகதம் கங்கைச் சமவெளியின் கீப்பகுதியில் அமைந்து இருந்தது. வளம் மிகுந் இந்தச் சமவெவளி வேளாண் விளைச்சலை அதிகரித்தது. இது அரசுக்கு நிலையான, கணிசமான வருமானத்தை அளித்தது.

• அடர்ந்த காடுகள் கட்டுமானங்களுக்குத் தேவையான ரகங்களையும் படைகளுக்குத் தேவையான யானைகளையும் வழங்கின.

• அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு, ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் காெள்ளவும் அவர்களுக்கு உதவியது

 


Share:

0 Comments:

Post a Comment