காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து நாளை (நவ.11) தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.
*மதுரை ( பள்ளி, கல்லூரி )
*திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி )
*தேனி ( பள்ளி, கல்லூரி )
*கரூர் ( பள்ளிகளுக்கு மட்டும்)
*தர்மபுரி ( பள்ளிகளுக்கு மட்டும்)
* திருப்பத்தூரில் 8 ஆம் வகுப்பு வரை
* திருச்சி ( பள்ளி, கல்லூரி )
* ராமநாதபுரம் ( பள்ளி, கல்லூரி )
* கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரி )
* சேலம் ( பள்ளி, கல்லூரி )
* நாமக்கல் ( பள்ளிகள் மட்டும் )
* திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரி )
* சிவகங்கை ( பள்ளிகள் மட்டும் )
* புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி )
* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி )
* கடலூர் ( பள்ளி, கல்லூரி )
* அரியலூர் ( பள்ளி, கல்லூரி )
* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )
* மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி )
* தஞ்சை ( பள்ளி, கல்லூரி )
* நாகை ( பள்ளி, கல்லூரி )
* திருவாரூர் ( பள்ளி, கல்லூரி )
* வேலூர் ( பள்ளி, கல்லூரி )
* சென்னை ( பள்ளி, கல்லூரி )
* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி )
* காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )
* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )
புதுச்சேரி, காரைக்கால் ( பள்ளி, கல்லூரி ) இன்றும், நாளையும்
மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த Update உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதே பதிவை மீண்டும் காணவும்.
0 Comments:
Post a Comment