> தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

தமிழகத்தில் 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் டிச.23ம் தேதி வரையும், 6-8ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.19 முதல் டிச.23ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது.

தேர்வுக்கு பிறகு டிச.24ம் தேதி முதல் ஜன.1ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், ஜன.2ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

Share:

0 Comments:

Post a Comment