> மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு!

மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு!



எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள். 02.01.23 முதல் 04.01.23 வரை - 3 நாட்கள் 1 முதல் 3 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது.. கருத்தாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை பார்வையிட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியீடு SCERT இயக்குநரின் செயல்முறைகள் 
Share:

0 Comments:

Post a Comment