> 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நாளை முதல் ஹால் டிக்கெட் வெளியீடு! தேர்வுக்கு தயாரா? ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நாளை முதல் ஹால் டிக்கெட் வெளியீடு! தேர்வுக்கு தயாரா?

12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நாளை முதல் ஹால் டிக்கெட் வெளியீடு! தேர்வுக்கு தயாரா?


12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட இருக்கிறது. நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு

நடப்பாண்டில், 12ம் வகுப்பு பொது தேர்வை 8 லட்சம் பேர் எழுதவுள்ளனர். அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால் ஹால் டிக்கெட் வெளி யிடப்பட உள்ளது. பள்ளிகள் பதிவிறக்கம் செய்த பின் மாணவர்களுக்கு தேர்வுக்கு முன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,  இந்த கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

Share:

0 Comments:

Post a Comment