> பிரம்புடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர் - தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை? ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பிரம்புடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர் - தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை?

பிரம்புடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர் - தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை?

“குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குற்றம்"

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குற்றமாகும்; ஒரு தலைமை ஆசிரியர் கையில் பிரம்பு வாங்கிக்கொண்டு இப்படி ஒரு புகைப்படம் வெளிவருவது சட்டப்படி தவறு

தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறையிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம்

குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி


Share:

0 Comments:

Post a Comment