> இனி SMC கூட்டம் மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை கிடையாது அதிரடி மாற்றம்! - SMC மிக மிக முக்கியமான அறிவிப்பு! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இனி SMC கூட்டம் மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை கிடையாது அதிரடி மாற்றம்! - SMC மிக மிக முக்கியமான அறிவிப்பு!

இனி SMC கூட்டம் மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை கிடையாது அதிரடி மாற்றம்! - SMC மிக மிக முக்கியமான அறிவிப்பு.

SMC மிக மிக முக்கியமான அறிவிப்பு.

அனைவருக்கும் வணக்கம்  மிக மிக முக்கியமான அறிவிப்பு.

மாதம் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டமானது, இனிவரும் காலங்களில் இருந்து மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

அந்த அடிப்படையில் இந்த மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டமானது பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இனி இதே நடைமுறைதான் மாதம் தோறும் தொடரும் என்பதனையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்

Share:

0 Comments:

Post a Comment