> 12th Accountancy Chapter 4 Online Test | கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Accountancy Chapter 4 Online Test | கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர்

12th Accountancy Chapter 4 Online Test | கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர்

1➤ பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

2➤ 2. உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்

3➤ ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது

4➤ கீழ் வருவனவற்றில் எது சரியானது?

5➤ சரியற்ற இணையினை அடையாளம் காணவும்

6➤ சராசரி இலாபம் ` 25,000 மற்றும் சாதாரணஇலாபம் ` 15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம்

7➤ 2017 - ல் கணக்கேட்டின்படி இலாபம் ` 35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ` 1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ` 2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்

8➤ ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ` 1,00,000; சொத்துகள் ` 1,50,000 மற்றும் பொறுப்புகள் ` 80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு

Your score is

Share:

0 Comments:

Post a Comment