> அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் :வானிலை ஆய்வு மையம் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் :வானிலை ஆய்வு மையம்

 அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் :வானிலை ஆய்வு மையம்


அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.

Share:

0 Comments:

إرسال تعليق