> மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்..!! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்..!!

 


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்..!!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் ஜி அண்ணாதுரை வெளியிட்ட செய்தி குறிப்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் சங்கரன்கோவில் சேரன்மகாதேவி நாகம்பட்டி புளியங்குடி திசையன்விளை பணகுடி ஆகிய இடங்களில் பல்கலைக்கழக கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆறு கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது .


Share:

0 Comments:

Post a Comment