பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்கள்,தெரிந்து கொள்வோமா ??
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்கள்
- நாலடியார்
- நாண்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- திரிகடுகம்
- ஏலாதி
- முதுமொழிக்காஞ்சி
- திருக்குறள்
- ஆசாரக்கோவை
- பழமொழி நானூறு
- சிருபஞ்ச மூலம்
- ஐந்திணை ஐம்பது
- ஐந்திணை எழுபது
- திணைமொழி ஐம்பது
- திணைமாலை நூற்றைம்பது
- கைந்நிலை
- கார்நாற்பது
- களவழி நாற்பது
- இன்னிலை
0 Comments:
Post a Comment