> ஆசிரியர் பணியில் இனி 58 வயது வரை சேரலாம் - அரசாணை வெளியீடு.! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஆசிரியர் பணியில் இனி 58 வயது வரை சேரலாம் - அரசாணை வெளியீடு.!

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்ச வயது வரம்பு உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும் இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயம் 

முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45ஆகவும், இதர பிரிவுக்கு 50ஆகவும் வயது வரம்பு இருந்தது.

GO NO 185 , Date : 21.10.2023 - Download here


Share:

0 Comments:

Post a Comment